Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆஆஆ ஆஆஆ ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
பெண்: இணைந்திடாது போவதோ வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது
ஆண்: தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி
குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
பெண்: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ஆண்: ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
பெண்: எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
ஆண்: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெண்: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா
ஆண்: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள் பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஆண்: ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
பெண்: இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
ஆண்: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெண்: விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளங்கன்னி உன்னுடன் கூட வா வா
ஆண்: ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஆண்: ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
பெண்: நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
பெண்: காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Male: Aaaa.aaaaa.hmmmmm... Oo priyaa priyaa En priyaa priyaa Ezhai kaadhal vaazhumoo Irulum oliyum serumoo Neeyorr oram naan orroram Kaanal neeraal dhaagam theeraadhu
Female: Oo priyaa priyaa Un priyaa priyaa Oo priyaa priyaa Un priyaa priyaa
Female: Inaindhidaadhu povadhoo Vaanam bhoomi aavadhoo Kaalam siridhu kaadhal manadhu Devan needhaan ponaal vidaadhu
Male: Thedum kangalae Thembum nenjamae Veedum poiyadi vaazhvum poiyadi
Chorus: Aaahaaaa..aaahaaaa.aaahaaa Aahaaaaa..ahaaaaa.ahaaaa.
Female: Anbu konda kangalum Aasai konda nenjamum Aanai ittu maarumoo Penmai thaangumoo
Male: Raaja mangai kangalae Endrum ennai moippadhoo Vaadum ezhai ingu orr Paavi allavoo
Female: Edhanaalum oru naalum
Maraiyaadhu premaiyum
Male: Erithaalum marithaalum
Vilagaadha paasamoo
Female: Kanni maanum unnudan Kalandhadhenna paavamoo Kaadhal enna kaatrilae kulaindhu Pogum megamoo Ammaadi naan yengavoo Oo nee vaa vaa
Male: Oo priyaa priyaa
En priyaa priyaa
Female: Oo priyaa priyaa
Un priyaa priyaa
Chorus: Mmmm.mmmm.mmmm. Mmmmmm..mmmm.mmm.. Mmmm..mmm..mmm.mmmmm..
Female: Kaalidaasan yedugal Kannan raasa leelaigal Paruva mogam thandhadhu Paavam allavae
Male: Shaajahaanin kaadhali Taajmahaal poongili Paasam vaitha paavamdhaan Saavum vandhadhu
Female: Irandhaalae iravaadhu
Vilaigindra premaiyae
Male: Adi neeyae baliyaaga
Varugindra penmaiyae
Female: Vizhiyil pookkum nesamaai Punidhamaana bandhamaai Pesum indha paasamae Indru vetri kollumae Ilam kanni unnudan Kooda vaa vaa
Male: Oo priyaa priyaa
En priyaa priyaa
Female: Oo priyaa priyaa
Un priyaa priyaa
Male: Yekkam enna paingili
Ennai vandhu seradi
Female: Nenjirandu naalum paada
Kaaval thaandi poovai ingaada
Female: Kaadhal keerthanam Kaanum mangalam Premai naadagam Penmai aadidum.
tamil karaoke songs with lyrics for male singers
tamil song lyrics download
karnan lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
kanne kalaimane karaoke tamil
tamil christmas songs lyrics pdf
unsure soorarai pottru lyrics
master vaathi coming lyrics
putham pudhu kaalai movie songs lyrics
gaana songs tamil lyrics
dosai amma dosai lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ovvoru pookalume karaoke download
tamil songs lyrics download for mobile
aarathanai umake lyrics
paatu paadava
movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
unna nenachu lyrics