Om Namaha Song Lyrics

Idhayathai Thirudathe cover
Movie: Idhayathai Thirudathe (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ம்ம்ம் ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

பெண்: ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உதவிக்கு ஓம்

ஆண்: வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓஓஓ

பெண்: தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

ஆண்: மூங்கில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெண்: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா

ஆண்: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெண்: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா

ஆண்: நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
பெண்: முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

பெண்: செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஆண்: ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது

பெண்: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
ஆண்: வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது

பெண்: ஏனென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
ஆண்: இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

பெண்: ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

Male: Mmmm..om namaha urugum uyirukku Om namaha uyirin unarvukku oomm.

Female: Om namaha unarvin uravukku Om namaha uravin udhavikku omm.

Male: Vaan vazhangum amudha kalasam Vaai vazhiyae thadhumbi thadhumbi Vazhiyidhoo oooo

Female: Thaen pongum deiva vadivam Thozh thazhuvi thalaivan madiyil Vizhundhadhoo

Male: Moongilil kaatru nuzhaindhu Moganam paadudhaa
Female: Naalvagai naanam marandhu Naadagam aadudhaa

Male: Aayiram sooriyan Naadiyil yerudhaa
Female: Aadhiyum andhamum Vervaigal oorudhaa

Male: Noolaadai vilagi vilagi Neerodai perugi vazhiyum velai
Female: Muththangal vaiththadhum Moondru ulagai marandha nenjukku omm

Female: Sevvidhazh serumbodhu Jeevangal silirththadhu
Male: Ovvoru aasaiyaaga Ullaththil thulirththadhu

Female: Melliya meniyum Sillena aanadhu
Male: Vetkamum seekiram Vidai petru ponadhu

Female: Yen endru idhayam irukka Nool ondru idhayam ezhudhaadhoo
Male: Ilamaiyin ilakkanam Eduthu solliya ilaiya kannikku omm..

Female: Om namaha urugum uyirukku Om namaha uyirin unarvukku oomm.

Other Songs From Idhayathai Thirudathe (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • tamil karaoke songs with lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • photo song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kutty pattas full movie download

  • sirikkadhey song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • new tamil christian songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil christmas songs lyrics pdf

  • uyirae uyirae song lyrics

  • tamil song lyrics in english

  • 96 song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • master dialogue tamil lyrics

  • usure soorarai pottru