Added Date: Feb 11, 2022
பெண்: {சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
பெண்: இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ
பெண்: யார் நின்றவரோ
பெண்: யார் வந்தவரோ} (2)
பெண்: தென்றல் அழைத்து வர தங்க தேரினில் வந்தாரே தென்றல் அழைத்து வர தங்க தேரினில் வந்தாரே புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே இடம் தந்த என் மன்னவரே
பெண்: சித்திரப் பூ விழி வாசலிலே அவர்தான் நின்றவரே இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்தான் என்னவரே யார் நின்றவரோ அவர்தான் என்னவரே
பெண்: {கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ இந்த பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை கற்றுத் தெளிந்தவரோ} (2)
பெண்: உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ கலை முற்றும் அறிந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ
பெண்: சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ
பெண்: {வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி என்று அழைப்பதுவோ பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர் சொல்லி துதிப்பதுவோ} (2)
பெண்: ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி மன்னவன் என்பதுவோ இல்லை தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர் வண்ணப் புது மலரே அவர் நெஞ்சம் மலரில்லையே மனம் எங்கும் நிறைந்தவரே
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ

Female: {Chithira poo vizhi vaasalilae Vandhu yaar nindravaro
Female: Indha kattu karumbinai thottu Kuzhaindhida yaar vandhavaro
Female: Yaar nindravaro
Female: Yaar vandhavaro} (2)
Female: Thendral azhaithu vara Thanga thaerinil vandhaarae Thendral azhaithu vara Thanga thaerinil vandhaarae Punnagai minnida vandhu aruginil Nindravar ennavarae Idam thandha en mannavarae
Female: Chithira poo vizhi vaasalile Avar thaan nindravarae Indha kattu karumbinai thottu Kuzhaindhavar thaan ennavarae Yaar nindravaro avar thaan ennavarae
Female: {Kattazhagil kavi kamban maganudan Otti irundhavaro indha Pattu udalinai thottanaikkum kalai Katru thelindhavaro} (2)
Female: Unnai mattum aruginil vaithu Dhinam dhinam suttri varubavaro Ini katru koduthadhai othigai paarthidum Muthamizh vithagarooo Kalai mutrum arindhavaro Kaadhal mattum therindhavaro
Female: Chithira poo vizhi vaasalilae Vandhu yaar nindravaro Indha kattu karumbinai thottu Kuzhaindhida yaar vandhavaro
Female: {Vanna karu vizhi thannil varum vizhi Endru azhaippadhuvo Pasum ponnir pudhiyadhai kannan yena peyar Solli thudhippadhuvo} (2)
Female: Oli minni varum iru kannasaivil kavi Mannavan enbadhuvo illai Thannai koduthanai thannil maraithavar Vanna pudhu malarae Avar nenjam malarillaiyae Manam engum nirandhavarae
Female: Hooo ooo ooo oo oo oo oo Hohooo oooo hoo ooooo
Female: Chithira poo vizhi vaasalile Avar thaan nindravarae Indha kattu karumbinai thottu Kuzhaindhavar thaan ennavarae Yaar nindravaro avar thaan ennavarae
master song lyrics in tamil
kadhal psycho karaoke download
tamil christian songs lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
anegan songs lyrics
asuran song lyrics download
lyrics with song in tamil
malto kithapuleh
cuckoo cuckoo dhee song lyrics
en kadhale en kadhale karaoke
tamil songs lyrics pdf file download
cuckoo cuckoo song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil
master movie lyrics in tamil
unnai ondru ketpen karaoke
thalapathy song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download