Thottathu Mappillai Song Lyrics

Idhayathil Nee cover
Movie: Idhayathil Nee (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தோட்டத்து மாப்பிள்ளை வீட்டை தேடி வந்தால் சும்மா வரலாமா தன் தோள்களில் மாலை சூடிய பெண்ணை தனியே விடலாமா

பெண்: காட்டுக் குறமகள் காதல் மணமகள் கண்ணீர் விடலாமா அவள் கட்டிய பூவினில் ஒட்டிய காதலும் காற்றில் போய் விடுமா ஹா காற்றில் போய் விடுமா பட்ட கடனும் தீர்ந்திடுமா

பெண்: முழங்கால் வரையும் மூடிய ஆடை மோகம் தரவில்லையா அவள் முன் வரும் ஜாடையும் பின் வரும் வாடையும் வேகம் தரவில்லையோ ஹோய் வீரம் தரவில்லையா அதில் மோகம் வரவில்லையா

பெண்: தோட்டத்து மாப்பிள்ளை வீட்டை தேடி வந்தால் சும்மா வரலாமா...ஆஅ...ஆ... தன் தோள்களில் மாலை சூடிய பெண்ணை தனியே விடலாமா

பெண்: தாக்கிய கண்கள் ஈட்டியைப் போலே சரியாய் விழவில்லையா அவள் தள தள மேனியும் கல கல பாணியும் சரசம் தரவில்லையா ஹா சரசம் தரவில்லையா நெஞ்சில் சபலம் வரவில்லையா

Female: Thottathu maappillai Veettai thaedi vandhaal Summaa varalaamaa Than tholgalil maalai soodiya pennai Thaniyae vidalaamaa

Female: Kattu kuramagal Kaadhal manamagal Kanneer vidalaamaa Aval kattiya poovinil Ottiya kaadhalum Kaatril poi vidumaa haa Kaatril poi vidumaa Patta kadanum theerndhidumaa

Female: Thottathu maappillai Veettai thaedi vandhaal Summaa varalaamaa Than tholgalil maalai soodiya pennai Thaniyae vidalaamaa

Female: Muzhangaal varaiyum Moodiya aadai Mogam tharavillaiyaa Aval mun varum jaadaiyum Pin varum vaadaiyum Vegam tharavillaiyaa hoi Veeram tharavillaiyaa Adhil mogam varavillaiyaa

Female: Thottathu maappillai Veettai thaedi vandhaal Summaa varalaamaa ..aa..aa. Than tholgalil maalai soodiya pennai Thaniyae vidalaamaa

Female: Thaakkiya kangal eettiyai polae Sariyaai vizhavillaiyaa Aval thala thala maeniyum Kala kala baaniyum Sarasam tharavillaiyaa haa Sarasam tharavillaiyaa Nenjil sabalam varavillaiyaa

Female: Thottathu maappillai Veettai thaedi vandhaal Summaa varalaamaa ..aa.aa. Than tholgalil maalai soodiya pennai Thaniyae vidalaamaa

Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • old tamil songs lyrics in tamil font

  • kutty pattas tamil movie download

  • master dialogue tamil lyrics

  • meherezyla meaning

  • master tamilpaa

  • best love song lyrics in tamil

  • tamil song in lyrics

  • 7m arivu song lyrics

  • anegan songs lyrics

  • uyire song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • poove sempoove karaoke

  • rakita rakita song lyrics

  • song lyrics in tamil with images

  • kattu payale full movie

  • padayappa tamil padal

  • hanuman chalisa in tamil lyrics in english