Yaar Sirithaal Song Lyrics

Idhayathil Nee cover
Movie: Idhayathil Nee (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Vaali
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரிய வரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன

ஆண்: யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன

ஆண்: இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில் தோன்றும் நிழல்களை போலே நிலையில்லாமல் போகலாம்

ஆண்: நான் பார்த்து ஒன்றாக காணலாம் நீ பார்த்து வேறாக மாறலாம் தெரிவது ஒன்று புரிவது ஒன்று மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது

ஆண்: கண் மலர்ந்த பார்வை எல்லாம் காட்சி ஆகலாம் காட்சியாக பார்த்ததெல்லாம் கை வராமல் போகலாம் பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக காணலாம் வருவது ஒன்று தெரிவது ஒன்று மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது

Male: Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna Therivadhu endrum theriya varum Maraivadhu endrum maraindhu vidum Yaar sirithaal enna

Male: Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna

Male: Indru naetru vandhadhellaam Naalai maaralaam Neeril thondrum nizhalgalai polae Nilaiyillaamal pogalaam

Male: Naan paarthu ondraaga kaanalaam Nee paarthu vaeraaga maaralaam Therivadhu ondru purivadhu ondru Mei anbu poi endru thondrum podhu

Male: Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna

Male: Kan malarndha paarvai ellaam Kaatchi aagalaam Kaatchiyaaga paarthadhellaam Kai varaamal pogalaam Poonthendral puyalaaga maaralaam Pon veyil nilavaaga kaanalaam Varuvadhu ondru therivadhu ondru Mei anbu poi endru thondrum podhu

Male: Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna Therivadhu endrum theriya varum Maraivadhu endrum maraindhu vidum Yaar sirithaal enna

Male: Yaar sirithaal enna Ingu yaar azhudhaal enna

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • old tamil christian songs lyrics

  • marudhani song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • alli pookalaye song download

  • asku maaro lyrics

  • thamirabarani song lyrics

  • tamil songs english translation

  • mudhalvan songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • cuckoo cuckoo lyrics dhee

  • oru manam song karaoke

  • tamil worship songs lyrics in english

  • lyrics song download tamil

  • amma song tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • maara song tamil

  • kai veesum kaatrai karaoke download

  • tamil songs lyrics pdf file download