Added Date: Feb 11, 2022
ஆண்: மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்
ஆண்: சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள் இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி காவல் இருப்பேன்
ஆண்: மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்..
குழு: அப்பா சித்தப்பா ஆசை முத்தப்பா அண்ணன் தம்பி நீங்கள் எங்கள் கண்ணப்பா
ஆண்: பள்ளி செல்லும்போது பாடிச் சிரிப்பேன் பாடம் சொல்லும்போது ஆடிக் களிப்பேன் பட்டம் பெறும் போது பக்கம் இருப்பேன் பந்தம் ஒன்றை பார்த்து கட்டிக் கொடுப்பேன் எங்கள் வீடு கல்விக் கூடம்
குழு: நாங்கள் அண்ணன் தம்பி முத்துப் பல்லக்கு நீங்கள் எங்கள் நெஞ்சில் கோயில் கொண்ட தெய்வங்கள்
ஆண்: மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள் இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி காவல் இருப்பேன்

ஆண்: காலமகள் ஏதோ ஆட்டிப் படைத்தாள் காடுகளில் நானும் ஓடித் திரிந்தேன் பட்டுவண்ணப் பிள்ளையை தோளில் சுமந்தேன் பாசமென்னும் வானில் சேர்த்துப் பறந்தேன்
ஆண்: இந்த நேரம் நல்ல நேரம் உன்னை நெஞ்சம் சிறையில் வைத்தேன் எந்தன் இதயத்தில் ஓர் இடம் நீங்களே

குழு: {அப்பா சித்தப்பா ஆசை முத்தப்பா அண்ணன் தம்பி நீங்கள் எங்கள் கண்ணப்பா} (2)

Male: Maanikkam vairangal Mullai poo pillaigal Maanikkam vairangal Mullai poo pillaigal
Male: Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen
Male: Maanikkam vairangal Mullai poo pillaigal
Chorus: Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa
Male: Palli sellum podhu Paadi sirippen Paadam sollum podhu Aadi kalippen Pattam perum podhu Pakkam iruppen Bandham ondrai paarthu Katti koduppen Engal veedu kalvi koodam
Chorus: Naangal annan thambi Muthu pallakku Neengal engal nenjil Kovil konda dheivangal
Male: Maanikkam vairangal Mullai poo pillaigal Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen
Chorus: Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa
Male: Kaala magal yaedho Aatti padaithaal Kaadugalil naanum Odi thirindhen Pattu vanna pillaiyai Tholil sumandhen Paasam ennum vaanil Serndhu parandhen
Male: Indha neram nalla neram Unnai nenjam ennum siraiyil vaithen Endhan idhayathil or idam neengalae
Male: Maanikkam vairangal Mullai poo pillaigal Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen
Male: Maanikkam vairangal Mullai poo pillaigal
Chorus: {Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa} (2)
tamil karaoke video songs with lyrics free download
movie songs lyrics in tamil
murugan songs lyrics
thalattuthe vaanam lyrics
maraigirai movie
anthimaalai neram karaoke
maara movie song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
96 song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
putham pudhu kaalai gv prakash lyrics
tamil lyrics video download
kanthasastikavasam lyrics
tamil song lyrics whatsapp status download
munbe vaa song lyrics in tamil
cuckoo lyrics dhee
semmozhi song lyrics
kichili samba song lyrics
lyrics of new songs tamil