Added Date: Feb 11, 2022
பெண்: தந்தன தந்தன தந்தா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தா
பெண்: மணப்பாறை சந்தையிலே மாடு பிடிக்க போன மச்சான் மாமரத் தோப்புக்குள்ள மனசு மாறி நின்னுப் புட்டான் ஓஹோ ஆஹா ஓஹோ
பெண்: மணப்பாறை சந்தையிலே மாடு பிடிக்க போன மச்சான் மாமரத் தோப்புக்குள்ள மனசு மாறி நின்னுப் புட்டான் ஹோய் ஹொய்யா
பெண்: செவ்வாழை தோட்டத்திலே செவந்த மச்சான் வந்து நின்னான்
பெண்: ஆஹா என் கையில மாட்டிக்கிட்டான் எண்ணிக்கோன்னு போர்த்திக்கிட்டான்
பெண்: தக்காளி பழம் போல அத்தமக நானிருக்க பப்பாளி பழம் போல மாமன் மகளிருக்க மத்ததெல்லாம் மறந்து போச்சு மானம் பறந்து போச்சு மத்ததெல்லாம் மறந்து போச்சு மானம் பறந்து போச்சு

பெண்: விளக்கேத்தும் நேரத்திலே வீதிப் பக்கம் வரச் சொன்னான்
பெண்: ஆ தோட்டப் பக்கம் வரச் சொல்லி தோள் மேலே கையைப் போட்டான்
பெண்: ஏரிப்பக்கம் வரச் சொல்லி எலந்தப் பழம் பறிச்சு தந்தான் வயப்பக்கம் வரச் சொல்லி...பாவி மவன் பாடா..ஆ... படுத்தி விட்டான்

பெண்: மீசக்காரன் மேலே நான் ஆசை வச்சதாலேதான் மோசம் போயிட்டேன்டி இப்ப மாசம் ஆயிட்டேண்டி நான் மோசம் போயிட்டேன்டி இப்ப மாசம் ஆயிட்டேண்டி
ஆண்: இன்னாடி கத உடுற இந்திரன் கெட்டான் பொண்ணாலே நான் கெட்டேன் உன்னாலே
ஆண்: வந்து நில்லடி முன்னாலே வகைய சொல்லடி கண்ணால அரச மரத்த சுத்திப்புட்டு அடி வயிறு கலக்குதிங்கிறியே இந்த அநியாயத்த எங்க சொல்ல..ஆஅ.. இந்த அநியாயத்த எங்க சொல்ல..
ஆண்: சங்கர சங்கர சம்போ உன் சங்கதியெல்லாம் அம்போ.... சங்கர சங்கர சம்போ உன் சங்கதியெல்லாம் அம்போ....
ஆண்: சங்கர சங்கர சம்போ உன் சங்கதியெல்லாம் அம்போ....
பெண்: ஆ ஹா

பெண்: ஆ..ஹான் ஆ ஹான்

Female: Thandhana thandhana thandhaa Thandhana thandhana Thandhana thandhaa Thandhana thandhana thandhana thandhaa
Female: Manappaara sandhaiyila Maadu pudikka pona machaan Maamara thoppukkullae Manasu maari ninnu puttaan Oho aahaa oho
Female: Manappaara sandhaiyila Maadu pudikka pona machaan Maamara thoppukkullae Manasu maari ninnu puttaan Hoi hoiyaa
Female: Sevvaazhai thottathilae Sevandha machaan Vandhu ninnaan
Female: Aahaa en kayilae maattikkittaan Ennikkonnu pottukkittaan
Female: Thakkaali pazham polae Atha maga naan irukka Pappaali pazham polae Maaman magal irukka Mathadhellaam marandhu pochu Maanam parandhu pochu Mathadhellaam marandhu pochu Maanam parandhu pochu
Female: Manappaara sandhaiyila Maadu pudikka pona machaan Maamara thoppukkullae Manasu maari ninnu puttaan Hoi hoiyaa
Female: Vilakkaethum naerathilae Veedhi pakkam vara sonnaan
Female: Aa thotta pakkam vara cholli Thol melae kaiya pottaan
Female: Yaeri pakkam vara cholli Elandha pazham parichu thandhaan Vaya pakkam vara cholli. paavi mavan. Paadaa..aaa.. paduthi puttaan
Female: Manappaara sandhaiyila Maadu pudikka pona machaan Maamara thoppukkullae Manasu maari ninnu puttaan Hoi hoiyaa
Female: Meesakkaaran melae Naan aasa vechadhaalae thaan Mosam poyittaendi Ippo maasamaayittaendi Naan mosam poyittaendi Ippo maasamaayittaendi
Male: Innaadi kadha udura Indhiran kettaan ponnaalae Naan ketten unnaalae
Male: Vandhu nilladi munnaalae Vagaiya solladi kannaalae Arasa maratha suthi puttu Adi vayiru kalangudhunguriyae Indha aniyaayatha engae solla. aae. Indha aniyaayatha engae solla
Male: Sangara sangara sambo Un sangadhi ellaam ambo Sangara sangara sambo Un sangadhi yellaam ambo
Male: Sangara sangara sambo
Un sangadhi ellaam ambo
Female: Aa haa
Male: Sangara sangara sambo
Un sangadhi yellaam ambo
Female: Aa..haan aa haan
aalapol velapol karaoke
karaoke tamil christian songs with lyrics
3 movie songs lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
thullatha manamum thullum padal
tamil music without lyrics free download
ilayaraja song lyrics
tamil love feeling songs lyrics in tamil
vathi coming song lyrics
ennai kollathey tamil lyrics
usure soorarai pottru lyrics
asku maaro lyrics
lyrics song status tamil
asuran song lyrics
hare rama hare krishna lyrics in tamil
songs with lyrics tamil
maraigirai movie
3 movie tamil songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kayilae aagasam karaoke