Added Date: Feb 11, 2022
பெண்: ராசா கொஞ்சம் லேசா தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா... ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன் தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன் பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்
ஆண்: வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி ஆசைக்கு பூச நான் போட வாரேன் ஆனந்த சொகத்த நாளெல்லாம் தாரேன் நான் தொட்டா தேன் மொட்டும் பூவாகும் பாரேன்
பெண்: ராசா
ஆண்: ஆஹ்
பெண்: கொஞ்சம் லேசா
ஆண்: ஹே.
பெண்: தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா...
ஆண்: ஏ..ஏ...ஏ..ஏ.. மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ சேர்ந்து போட்டுக்கோ மாத்தி மாத்தி ஆட்டத்த நீ போட்டுக்கோ சேர்ந்து போட்டுக்கோ
பெண்: போடச் சொன்னா போட்டுக்கிறேன் புரியலைன்னா கேட்டுக்கிறேன் ஹான் போடச் சொன்னா போட்டுக்கிறேன் புரியலைன்னா கேட்டுக்கிறேன் ஏது வேணும் அது போல உனக்காக மாத்துறேன்
ஆண்: வாடி கிட்ட வாடி உன் நெனப்புல துடிக்குது நாடி
பெண்: ஆளான நாளா நான் உன்ன நெனச்சேன் தாளாத தாகம் ராவெல்லாம் முழிச்சேன் பூவான தேகத்தில் புது ராகம் படிச்சேன்

பெண்: ஹான்...ஆ...ஆ. கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன் வித்தைய ஆடும் வித்தைய கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிறேன் வித்தைய ஆடும் வித்தைய
ஆண்: புதுசுலதான் சிரமமடி போகப்போக புரியுமடி புதுசுலதான் சிரமமடி போகப்போக புரியுமடி பொறுப்போட பழகி கிட்டா எல்லாமே சுலபம்தான்
பெண்: ராசா
ஆண்: ஆஹ்
பெண்: கொஞ்சம் லேசா
ஆண்: ஹே.
பெண்: தொட்டுப் பாரிது கிராமத்து ரோசா...
ஆண்: ஹே..ஏ..ஏ...ஏ.. ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய கட்ட வண்டிய ஓட்டி ஓட்டி காட்டுறேன் பார் வண்டிய கட்ட வண்டிய
பெண்: பள்ள மேடு பாத்துக்கங்க பாதையில சேத்துகங்க பள்ள மேடு பாத்துக்கங்க பாதையில சேத்துகங்க புதுவண்டி இத நீங்க மெதுவாக ஓட்டுங்க

ஆண்: வாடி
பெண்: ஆஹ்
ஆண்: கிட்ட வாடி
பெண்: ஆஹ்
ஆண்: உன் நெனப்புல துடிக்குது நாடி

Female: Rasa konjam lesaa Thottathu paarithu gramaththu rosa Aalaana naalaa naan unna nenaichchen Thaalaatha thaagam raavellam muzhichchen Poovaana thegaththil pudhu raagam padichchen
Male: Vaadi kitta vaadi Un nenappula thudikkuthu naadi Aasaikku poosa naan poda vaaraen Aanantha sogaththa naalellaam thaaraen Naan thottaa thaen mottum Poovaagum paaraen
Female: Rasa
Male: Aah
Female: Konjam lesaa
Male: Hae.
Female: Thottathu paarithu gramaththu rosa
Male: Ae..ae..ae..ae. Maaththi maaththi aattaththa nee pottukko Saernthu pottukko Maaththi maaththi aattaththa nee pottukko Saernthu pottukko
Female: Poda sonnaa pottukkiraen Puriyalainna kettukkiraen Haan poda sonnaa pottukkiraen Puriyalainna kettukkiraen Yaedhu venum adhu pola unakkaaga maaththuraen
Male: Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu naadi
Female: Aalaana naalaa naan unna nenaichchen
Thaalaatha thaagam raavellam muzhichchen
Poovaana thegaththil pudhu raagam padichchen
Male: Vaadi kitta vaadi Un nenappula thudikkuthu
Female: Haan.aa.aa.. Kettu kettu therunjukkiraen Viththaiya aadum viththaiyaa Kettu kettu therunjukkiraen Viththaiya aadum viththaiyaa
Male: Pudhusulathaan siramamadi Poga poga puriyumadi Pudhusulathaan siramamadi Poga poga puriyumadi Poruppoda pazhagikittaa Ellaamae sulabamthaan
Female: Rasa
Male: Aah
Female: Konjam lesaa
Male: Hae.
Female: Thottathu paarithu gramaththu rosa
Male: Hae..ae.ae..ae. Ootti ootti kaatturaen paar vandiya Katta vandiya Ootti ootti kaatturaen paar vandiya Katta vandiya
Female: Palla medu paaththukkanga Paadhaiyila saeththukanga Palla medu paaththukkanga Paadhaiyila saeththukanga Pudhu vandi idha neenga Medhuvaaga oottunga
Male: Vaadi kitta vaadi
Un nenappula thudikkuthu naadi
Female: Aalaana naalaa naan unna nenaichchen
Thaalaatha thaagam raavellam muzhichchen
Poovaana thegaththil pudhu raagam padichchen
Male: Vaadi
Female: Aah
Male: Kitta vaadi
Female: Aah
Male: Un nenappula thudikkuthu
soorarai pottru song lyrics
alli pookalaye song download
uyire song lyrics
enjoy enjaami meaning
kannalane song lyrics in tamil
old tamil songs lyrics
master song lyrics in tamil free download
asuran song lyrics in tamil download mp3
nanbiye song lyrics in tamil
mangalyam song lyrics
thalapathy song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
best tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
kannamma song lyrics in tamil
spb songs karaoke with lyrics
alaipayuthey karaoke with lyrics
na muthukumar lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil hit songs lyrics