Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன்
ஆண்: மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ஆண்: ஓஹோ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன்

பெண்: { என் மேஜை மீது பூங்கொத்தை } (2) வைத்தது நீ தானே
பெண்: நான் வானம் பார்க்க வழி செய்த சாதனம் நீ தானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய்

பெண்: { தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை } (2)
ஆண்: மலை தரும் காா் முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே
பெண்: இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே
ஆண்: ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன்

பெண்: .............
ஆண்: உன்னைப் பார்க்க கூடாது என கண்ணை மூடிக் கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய்
பெண்: உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு
ஆண்: உடைகளின் நோ்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ
பெண்: ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே

Male: Anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren
Male: Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen
Male: Oh ho anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren
Male: Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen
Female: { En mejai meedhu poonkoththai } (2) Vaithadhu neethaanae
Female: Naan vaanam paarka vazhi seitha Saadhanam neethaanae En idhayam mella sidhaiyil thalla Nethaanae nilavai kaati thetrinaai
Male: Anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren
Male: Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen
Female: { Thookam kannil varavillai Sopanam kaana vazhi illai Engo paadal ketaalum Nenjil mun pol thee illai } (2)
Male: Mazhai tharum kaar mugilae Nee mithanthidum mayil iragae Idham tharum innisaiyae Nee oli tharum min visaiyae
Female: Irupadhu oar uyire Adhu urugiyae karaigiradhae Ninaivugal kolvathanaal Manam marupadi sarigiradhae
Male: Oh anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren
Male: Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen
Female: .................
Male: Unnai paarka koodaathu Ena kannai moodi kondaalum Kannai pirithu nee vandhaai Imaikalin idayil nee nindrai
Female: Unnidam solvatharku En kadhai pala kaathiruku Iru kangalin thanthigalaal Adhai kadathida sol etharku
Male: Udaikalin nerthiyinaal Indha ulaginai vendraval nee Siru udhatinil punnagayaal En idhayathil nindraval nee
Female: Oh anbae anbae ellam anbae
Female: ...................
national anthem lyrics in tamil
john jebaraj songs lyrics
alli pookalaye song download
na muthukumar lyrics
irava pagala karaoke
aagasam song soorarai pottru
tamil devotional songs karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
kutty pattas tamil full movie
narumugaye song lyrics
kannamma song lyrics
karaoke songs with lyrics tamil free download
thangachi song lyrics
sarpatta parambarai songs list
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
alagiya sirukki ringtone download
kutty pasanga song