Palakku Devathaiya Song Lyrics

Idhu Kathirvelan Kadhal cover
Movie: Idhu Kathirvelan Kadhal (2014)
Music: Harris Jayaraj
Lyricists: Yugabharathi
Singers: Jassie Gift, Velmurugan and Jayamoorthy

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் தில்லே தில்லே தில்லே உனக்கு வேணாம் அந்த தொல்ல ஹே இல்ல இல்ல இல்ல உன் போக்கு நல்லா இல்ல

ஆண்: பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன் பாவாடை ராட்டினத்தை பக்கத்தில சுத்த வச்சேன்

ஆண்: லவ் ஒரு ஃபீல்னு நா சொல்லுறேன் நீ கேளு அந்த லவ்வே வேணாம் முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண்: கண்டாங்கி சேலைய நான் காலையில கிள்ள வச்சேன் கண்ணாடி தாவணியை நான் மாலையில துள்ள வச்சேன்

ஆண்: மனசும் ஜிலு ஜிலுக்க வயசும் கிலு கிலுக்க கொலுசும் ஜல ஜலக்க குழந்தை வேணும்டா

ஆண்: ஏ குத்து டப்பாங் குத்து நீ இஷ்டம் போல சுத்து ஏ குத்து கும்மாங்குத்து கூட பொண்ணு வந்தா கெத்து

ஆண்: பல்லாக்கு தேவதைய பார்வையில தள்ளி வச்சேன் பாவாடை ராட்டினத்தை பாக்காம நான் எட்டி வச்சேன்

ஆண்: என்னத்துக்கு லவ்வு அது வேணாம் வேணாம் மாப்பு நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு

ஆண்: கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன் கண்ணாடி தாவணியை காரியமா ஒத்தி வச்சேன்

ஆண்: தலையும் கிறு கிறுக்க ஒடலும் பட படக்க இதயம் தட தடக்க கலங்க வேணாம் டா

ஆண்: ஏ குத்து டப்பாங்குத்து நீ போயிடுவ இத்து ஏ குத்து கும்மாங்குத்து பொண்ணு போவா உன்ன வித்து

ஆண்: மாசம் கூட மார்கழி நீ ஆடி பாடி காதலி சூப்பர் மேன போல நீ உருமாற தேவ பைங்கிளி

ஆண்: ஊரு சொல்லை மீறி ஓயாம பொய்யை கூறி உன் வாழ பொண்ணு நம்ம காலை வாரி

ஆண்: ஏ சீனு கண்ணுகாரி சிங்கார சொல்லுக்காரி வந்தாலே போகும் மானம் கப்பலேறி

ஆண்: ஹேய் நில்லே நில்லே நில்லே உனக்கு வேணாம் அந்த தொல்ல ஹே இல்ல இல்ல இல்ல உன் போக்கு நல்லா இல்ல

ஆண்: போடு தில்லே தில்லே தில்லே தில்லே தில்லே தில்லே ஹே தல்லே தல்லே தல்லே தல்லே தல்லே தல்லே

ஆண்: ஹே தில்லே தில்லே தில்லே தில்லே தில்லே தில்லே நீ தல்லே தல்லே தல்லே தல்லே தல்லே தல்லே

Male: Hei dhillae dhillae dhillae Unnaku venam antha tholla Hey illae illae illae Un pokku nalla illae

Male: Palakku thevathaiya Parvaiyila pulli vaichen Pavadai rattinathai Pakathila suththa vaichen

Male: Love oru feel nu Naa solluren nee kelu Antha love vae venam munna Athu puppy puppy shame mu

Male: Kandangi selaiyai nan Kalaiyila killa vaichen Kanadi thavaniyai nan Malaiyila thulla vaichen

Male: Love oru feel nu Naa solluren nee kelu Antha love vae venam munna Athu puppy puppy shame mu

Male: Manasum jilu jilukka Vayasum kilu kilukka Kolusum jala jalakka Kulanthai venummda

Male: Eh kuthu dappang kuthu Nee istam pola suththu Eh kuthu kumang kuthu Kooda ponnu vantha geththu

Male: Pallakku devadhaiya Parvaiyila thalli vaichen Pavadai rattinathai Paakama nan etti vaichen

Male: Enathukku love vu Athu venam venam maappu Nee love-ah nammbi pona Ada thana varum aappu

Male: Kandangi selaiyai nan Karanama thitti vaichen Kannadi thavaniyai Kariyama othi vaichen

Male: Thalaiyum kiru kirukka Odalum pada padakka Idhayam thada thadakka Kalanga venam da

Male: Eh kuththu dappang kuthu Nee poiyiduva iththu Eh kuthu kumangkuthu Ponnu pova unna viththu

Male: Masam kooda margali Nee aadi paadi kaadhali Super man -ah pola nee Urumara thevai paingili

Male: Ooru sollai meeri Oyama poiyai koori Un vala ponnu Namma kalai vaari

Male: Eh seenu kannu kari Singara sollu kari Vanthalae pogum Manam kappal eri

Male: Hei nillae nillae nillae Unnaku venam antha tholla Hey illae illae illae Un pokku nalla illae

Male: Palakku thevathaiya Parvaiyila pulli vaichen Pavadai rattinathai Pakathila suththa vaichen

Male: Love oru feel nu Naa solluren nee kelu Antha love vae venam munna Athu puppy puppy shame mu

Male: Kandangi selaiyai nan Karanama thitti vaichen Kannadi thavaniyai Kariyama othi vaichen

Male: Enathukku love vu Athu venam venam maappu Nee love-ah nammbi pona Ada thana varum aappu

Male: Podaeiiii..
Male: Thillae thillae thillae Thillae thillae thillae Hei thallae thallae thallae Thallae thallae thallae

Male: Hey thillae thillae thillae Thillae thillae thillae Nee thallae thallae thallae Thallae thallae thallae

Other Songs From Idhu Kathirvelan Kadhal (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • vaathi coming song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil music without lyrics

  • share chat lyrics video tamil

  • paatu paadava

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • story lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • shiva tandava stotram lyrics in tamil

  • master tamil padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • thangamey song lyrics

  • vijay sethupathi song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • mahishasura mardini lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • bhagyada lakshmi baramma tamil