Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்
பெண்: சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச
ஆண்: பொட்டக் காடும் பூ பூக்க நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார
பெண்: பட்டாம்பூச்சி தானாக நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார...
ஆண்: வளையல தொலஞ்சத போல
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண்: தொவயலு அரைச்சத போல
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண்: நீ உசுரையே வளைச்சுட்டுப் போற
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி கோலி
பெண்: ஓ சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச
ஆண்: கருவேலன் காடே கிளி வாழும் கூடே நெடுநாளா ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல
பெண்: நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து வெகு தூரம் போக வேணும் அட நீயும் நானும் கைய கோர்த்து
ஆண்: சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன் மடிச்சேன் மடிச்சேன்
பெண்: மழையோட வாசம் அது தானே நேசம் வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு
ஆண்: நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு ஒன்னாக சேரும் போது நமக்குள்ள வேணாம் காப்பு காப்பு

ஆண்: சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
பெண்: நினைக்குற நெனப்புல ஹா ஹா ஹா ஹா
ஆண்: பொட்டக்காடும் பூ பூக்க நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார

ஆண்: வளையல தொலஞ்சத போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற
பெண்: தொவயலு அரைச்சத போல நீ உசுரையே வளைச்சுட்டுப் போற

Music by: Harris Jayaraj
Male: Sara sara saravedi azhagula Vedicha ne vedicha vedicha Sirukkura siripula Manasayum madichen
Female: Sara sara saravedi kanavula Vedicha ne vedicha vedicha Nenaikura nenappula Vayasayum odacha
Male: Pottakaadum poo pookka Nee nerukkadi nerukkadi kodukura Sattapoovum thaenoora Sandhosam thaara.
Female: Pattaampoochi thaanaaga Nee adikkadi adikkadi rasikkura Vettu paara paaloora Kondaada vaara.aaaa..
Male: Valayala tholanjadha pola
Chorus: Hei hei hei hei
Male: En odhatta nee sulichittu pora
Chorus: Hei hei hei hei
Female: Thovayalu arachadha pola
Chorus: Hei hei hei hei
Female: Nee usurayae valichittu pora
Chorus: Hei hei hei hei
Male: Goli goli goli goli Goli goli goli goli goli goli Goli goli goli goli Goli goli goli goli goli goli
Female: Oh sara sara saravedi kanavula Vedicha ne vedicha vedicha Nenaikura nenappula Vayasayum odacha
Male: Karuvelan kaadae Kili vazhum koodae Nedunaala aasa vachen nenjukulla Adhadhaandi vera onnum solla illa
Female: Nee saayangaalam vandhu Veesum kaathu Naan uththu paarkka pova Neeyum verthu Vegu dhooram poga venum Ada neeyum naanum kaiyya korthu
Male: Sara sara saravedi azhagula Vedicha ne vedicha vedicha Sirukkura siripula Manasayum madichen Madichen madichen.
Female: Mazhaiyoda vaasam Adhudhaanaey nesam Vayakaattu seru vaasam aasayaachu Karuvaattu chaaru vaasam kaadhal aachu
Male: Naan vaikkaporu illa Vazha thoppu Nee kitta vandha illa Paadhukaappu Onnaaga serum podhu Namakulla venaam gaappu gaappu
Female: Sara sara saravedi kanavula Vedicha ne vedicha vedicha Nenaikura nenappula Vayasayum odacha
Male: Sara sara saravedi azhagula
Vedicha ne vedicha vedicha
Female: Nenaikura nenappula
Ha ha ha aha .
Male: Pottakaadum poo pookka Nee nerukkadi nerukkadi kodukura Sattapoovum thaenoora Sandhosam thaara.
Female: Pattaampoochi thaanaaga Nee adikkadi adikkadi rasikkura Vettu paara paaloora Kondaada vaara..
Male: Valayala tholanjadha pola
En odhatta nee sulichittu pora
Female: Thovayalu arachadha pola
Nee usurayae valichittu pora
anegan songs lyrics
tamil gana lyrics
ganapathi homam lyrics in tamil pdf
orasaadha song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
pongal songs in tamil lyrics
thamirabarani song lyrics
tamil female karaoke songs with lyrics
3 movie songs lyrics tamil
tamil songs lyrics pdf file download
thevaram lyrics in tamil with meaning
tamil lyrics song download
youtube tamil line
teddy en iniya thanimaye
theera nadhi maara lyrics
spb songs karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tik tok tamil song lyrics
mg ramachandran tamil padal