Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. பாக்கியராஜ்
பெண்: அம்மாடி
குழு: ம்ம்ம் ம்ம்ம்
பெண்: இது தான் காதலா
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது
குழு: கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூர சேல மாலையோடு நாளை வந்து சேரும்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ
ஆண்: நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது
பெண்: கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூர சேல மாலையோடு நாளை வந்து சேரும்
ஆண்: கன்னம் அழகிய ரோசாபூ கண்ணில் சிரிக்கிது ஊதாபூ உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ
பெண்: அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கிந்த வீராப்பு அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ
ஆண்: அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு
பெண்: உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு
ஆண்: நித்தம் இரவினில் விதை படிக்கையில் ரசிச்சு பழகும் அழகு
பெண்: அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விடியல் எனக்கு கடிதம் எழுது

ஆண்: அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ
பெண்: நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது
ஆண்: கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்
பெண்: ஒரு கூர சேல மாலையோடு நாளை வந்து சேரும்
குழு: ...........
பெண்: ஆடி பறக்குற பாவாடை மூடி மறைக்கிற மேலாட இரண்டும் எனக்கு நீயாகனும்
ஆண்: நீந்தி குளிக்கிற நீரோட நெஞ்ச தழுவுற பூமால இரண்டும் எனக்கு நீயாகனும்
பெண்: இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது கட்டி தழும்புது தாளமடிக்குது
ஆண்: ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது பூவ திறக்குது கல்லை குடிக்குது
பெண்: கொட்டி கொடுக்கணும் கட்டில் சுகம் அது விடியும் வரைக்கும் இருக்கும்
ஆண்: கட்டி பிடித்தத கை விட்டு பிரிந்ததும் அடுத்த இரவின் வரவை நினைக்கும்

பெண்: கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்
ஆண்: ஒரு கூர சேல மாலையோடு நாளை வந்து சேரும்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Female: Ammadi
Chorus: Mmm mmm
Female: Idhu thaan kaadhala
Chorus: Aa aa aa aa aa
Female: Ada raama idhu enna vedhamo Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu
Chorus: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Female: Aa aa aa aa aa aa
Female: Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo
Male: Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu
Female: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Male: Kannam azhagiya rosapoo Kannil sirikudhu oodhapoo Udhatil udhirum thean mullai poo
Female: Anji othungudhu maarapu Innum yedhukindha veerapu Anaika sivakum aavaarampoo
Male: Adi chithiramae pattuchelaya katuchu Devadhai paadhangal boomiyai ottuchu
Female: Un pathu viralgalum meniyil patuchu Patta idangalil kungumam kottuchu
Male: Nitham iravinil vithai padikayil Rasichu pazhagum azhagu
Female: Alli anaikayil andhi vilakinil Vidiyal enaku kaditham ezhudhu
Chorus: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Male: Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo
Female: Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu
Male: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram
Female: Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Chorus: .................
Female: Aadi parakura paavada Moodi maraikira melaada Irandum enaku neeyaganum
Male: Neendhi kulikira neeroda Nenja thazhuvura poomaala Irandum enaku neeyaganum
Female: Indha alli kulathula meenum kudhikuthu Katti thazhumbuthu thaalamadikudhu
Male: Oru mullai vanathula vandu parakudhu Poova thirakudhu kallai kudikudhu
Female: Kotti kodukanum kattil sugam adhu Vidiyum varaikum irukum
Male: Katti pidithatha kai vitu pirindhadhum Adhutha iravin varavai ninaikum
Chorus: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Female: Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo
Male: Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu
Female: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram
Male: Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
Female: Aa aa aa aa aa aa
Male: Aa aa aa aa aa aa aa
Chorus: Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
hanuman chalisa tamil translation pdf
thalattuthe vaanam lyrics
sirikkadhey song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
soorarai pottru songs singers
amarkalam padal
new songs tamil lyrics
na muthukumar lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye song lyrics
tamil songs with lyrics in tamil
kaatu payale karaoke
lyrics of kannana kanne
alli pookalaye song download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song search by lyrics
karaoke tamil christian songs with lyrics
thalapathi song in tamil
raja raja cholan lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil