En Ragam Oru Thalai Ragam

Idhu Namma Aalu  cover
Movie: Idhu Namma Aalu (2016)
Music: T.R. Kuralarasan
Lyricists: T. R. Kuralarasan
Singers: T. R. Silambarasan  and S.T. Rajendar

Added Date: Feb 11, 2022

ஆண்: { எனக்காகப் பொறந்தாளே அவ என் கூட இருந்தாளே அவள இப்பத் தேடிப் பாக்குறேன் அவ கூட இருந்த நாட்கள் எதையும் மறக்க முடியல அவ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சுப் பாக்க முடியல

ஆண்: { என் ராகம் ஒரு தலை ராகம் அட கடவுளே ஏன் இந்த சோகம் என் காதல் ரொம்ப பாவம் ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2)

ஆண்: உன் கூட நான் வாழ்வேன்னு நீ சத்தியம் பண்ண என் கனவெல்லாம் கலைச்சுபுட்டு என் மனச ஏண்டி கொன்ன

ஆண்: உன் பேச்செல்லாம் நம்பிவிட்டு உன் பின்னால வந்தேன் ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன் ஐயோ ஏமாந்து போயி தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்

ஆண்: என் இதயத்தில் விதையாய் விழுந்தாயே ஒரு பூவாக நீ வளா்ந்தாயே என் மலரே ஏன் வாடிப்போன

ஆண்: { என் ராகம் ஒரு தலை ராகம் அட கடவுளே ஏன் இந்த சோகம் என் காதல் ரொம்ப பாவம் ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2)

ஆண்: .............

Male: {Enakaga porandhalae ava En kooda irundhalae Avala ippa thedi pakuren

Male: Ava kooda irundha naatkal Ethayum marakka mudiyala Ava illatha oru vazhkaiya Nenachu paakka mudiyala

Male: {En ragam oru thala ragam Ada kadavulae yen intha sogam En kaadhal romba pavam Romba pavam Enakku ava venum} (2)

Male: Un kooda nan vazhuvenunu Nee sathiyam panna En kanavellam Kalachi puttu En manasa yendi konna

Male: Un pechellam nambi vittu Un pinnala vanthen Yemandhu poiyi dhevadhasa Naan othhaya ninnen Aiyoo yemandhu poiyi dhevadhasa Naan othaya ninen

Male: En idhayathil Vithayai vizhunthayae Oru poovaga nee valarndhayae En malarae en vaadi ponaa..

Male: {En ragam oru thala ragam Ada kadavulae yen intha sogam En kaadhal romba pavam Romba pavam Enakku ava venum} (2)

Male: When i saw you first girl You was fine I dont know why but You blow my mind You made a feel like a million in a one And one in a billion you be the one Who can change my world And then baby change my way I got a feeling that you could take my breath away I am saying just because im in love This is coming out love From the bottom of my heart girl

Other Songs From Idhu Namma Aalu (2016)

Most Searched Keywords
  • malaigal vilagi ponalum karaoke

  • google google song tamil lyrics

  • aathangara marame karaoke

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil worship songs lyrics in english

  • en iniya pon nilave lyrics

  • irava pagala karaoke

  • dingiri dingale karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • aalapol velapol karaoke

  • venmathi song lyrics

  • unna nenachu lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • sirikkadhey song lyrics

  • new tamil christian songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • lyrics of new songs tamil

  • konjum mainakkale karaoke