Naan Aalana Thamarai Song Lyrics

Idhu Namma Aalu cover
Movie: Idhu Namma Aalu (1988)
Music: K. Bhagyaraj
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: இஸ் ஆஆ நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல

பெண்: அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல அந்த கவல நோக்கு புரியவில்ல

பெண்: நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ

பெண்: நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல

பெண்: மாமி மடிசார பாத்து உங்க மோகம் ஏறும் தாகம் மீறும் புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சுகிட்டேன்

பெண்: இன்னு எண்ணம் தள்ளி வச்சா என் உடம்பு தாங்காது உங்களதான் எண்ணி இந்த கண்ணு ரெண்டும் தூங்காது

பெண்: உங்க மார்மேல சாயணும் மடிமேல ஆடணும் தடுப்பேளா இடம் கொடுப்பேளா

பெண்: வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்ன கொஞ்ச வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்ன கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா

பெண்: நேத்து ருதுவான சீதா இப்ப நாலு மாசம் மூனு வாரம் குளிக்கலயாம் குளிர் புளிக்கலயாம்

பெண்: புள்ள வரம் இல்லையின்னா இல்லறமே பாவோம் னா புத்திகெட்ட சத்தியத்தை வித்துப்புட்டு வாங்கோ னா

பெண்: உங்க வேண்டாத ரோஷமும் வீம்பான கோபமும் விடுங்கோ னா கட்டி புடிங்கோ னா

பெண்: எம்மா எம்மா உள்ள நான் என்னானுதான் சொல்ல எம்மா எம்மா உள்ள நான் என்னானுதான் சொல்ல சொல்ல சொல்ல நில்லுங்கோ

பெண்: நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல நான் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கல

Female: Issshh.aaaa Naan aalaana thamarai Romba naalaaga thoongala Naan aalaana thamarai Romba naalaaga thoongala

Female: Ammi midhichum Nekku edhuvumilla Andha kavala Nokku puriyavilla

Female: Naan thotta enna Suttaa vidum vaango Ada kittae vandhu Mutham onnu thaango

Female: Naan aalaana thamarai Romba naalaaga thoongala

Female: Maami madisaara paathu Unga mogam yerum Thaagam meerum Purinjikitten Naan therinjukitten

Female: Innu ennam Thalli vachcha En udambu thaangaathu Ungalathaan enni indha Kannu rendum thoongaadhu

Female: Unga maarmela saaiyanum Madimela aadanum Thaduppela Idam koduppelaa

Female: Vanji manam kenja Ada vanjam enna konja Vanji manam kenja Ada vanjam enna konja Konja konja.. Vangonaa.

Female: Naan aalaana thamarai Romba naalaaga thoongala

Female: Ammi midhichum Nekku edhuvumilla Andha kavala Nokku puriyavilla

Female: Naan thotta enna Suttaa vidum vaango Ada kittae vandhu Mutham onnu thaango

Female: Nethu rudhuvaana seetha Ippa naalu maasam Moonu vaaram kulikkalayaam Kulir pulikkalayaam

Female: Pulla varam illaiyinna Illaramae paavom naa Pudhiketta sathiyatha Vithuputtu vaango naa

Female: Unga vendaatha roshamum Veembaana kobamum Vidungo naa Katti pudingo naa

Female: Emma emma ulla Naan ennaanuthaan solla Emma emma ulla Naan ennaanuthaan solla Solla solla Nilungoo..

Female: Naan aalaana thamarai Romba naalaaga thoongala Naan aalaana thamarai Romba naalaaga thoongala

Female: Ammi midhichum Nekku edhuvumilla Andha kavala Nokku puriyavilla

Female: Naan thotta enna Suttaa vidum vaango Ada kittae vandhu Mutham onnu thaango

Other Songs From Idhu Namma Aalu (1988)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • tamil melody songs lyrics

  • tamil songs lyrics with karaoke

  • romantic love songs tamil lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • vinayagar songs tamil lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • anthimaalai neram karaoke

  • happy birthday song in tamil lyrics download

  • karnan movie songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • unnai ondru ketpen karaoke

  • tamil song english translation game

  • tamil music without lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil song lyrics video

  • tamil lyrics video download