Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே.பாக்யராஜ்
பெண்: சங்கீதம் ஆஆ ஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர் மேடை ஏறலாமோ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
ஆண்: { என் ... முருகனின் திருவடி தருகிற அருளிது மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும் ராகம் பாவம் கேளு } (2)
ஆண்: நீல குயிலினமும் சோலை கிளியினமும் கானம் பாட தினம் யாரை கேட்கிறது
ஆண்: சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும் நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு
பெண்: சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
பெண்: ஆ ஆஆஆஆ ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம் என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி
ஆண்: உன்னைப்போல் நான் மேதையில்லை ஆனாலும் நான் பேதையில்லை பாடுவதை பாடு கலைவாணி
பெண்: பத்து தலைமுறை கற்று தெரிந்தவள் பாடும் கீதம் தோற்றிடுமோ
ஆண்: முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன் முன்னால் ஏனிந்த தலை கணமோ
பெண்: சிறு கிளி பருந்தென பறக்காது
ஆண்: பருந்துகள் கிளியென பேசாது
பெண்: எதற்கு விளக்கம்
ஆண்: உனக்கு நடுக்கம்
பெண்: புகழும்
ஆண்: பரிசும்
பெண்: எனக்கே
ஆண்: எனக்கே
பெண்: சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
ஆண்: நிறைகுடம் இவன் என புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு
பெண்: சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
பெண்: அலை கடல் அதன் ஆழம் அறியாது இறங்கினால் பின்பு மீள முடியாது இசை ஒரு பெருங்கடல் போலே
ஆண்: தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன் துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன் நான் ஒரு மீனவன் போலே
பெண்: ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ வீண் ஜாலமும் ஏனோ
ஆண்: இசையின் வலையில் எவரும் விழுவார் நீ கூடத்தான் மானே
பெண்: என் பாட்டுக்கு நீ கை தட்டும் அதிசயம் நடைபெறும் பாரு
ஆண்: அந்தச்செருக்கு இன்னும் எதற்கு வெற்றி பதக்கம் இங்கே எனக்கு
பெண்: ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண்: ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
பெண்: ஆ ஆஆ ஆ ஆஆ
ஆண்: ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
பெண்: ஆ ஆஆ ஆ ஆஆ சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
ஆண்: இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின் இன்னும் என்ன வேண்டும் சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்
பெண்: ச ரி க ரி க ப க ப ............. சங்கீதம்
ஆண்: .............. பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம்
பெண்: ................. சங்கீதம்
ஆண்: ஆ ஆஆ ஆஆ ரப்ப ரப்பா சங்கீதம்
பெண்: ........... ச சங்கீதம்
ஆண்: தின கிட தின கிட சங்கீதம்
பெண்: ................. சங்கீதம்
ஆண்: ...................
பெண்: ச ச னி ச ச னி த ப னி த னி
ஆண்: .................
பெண்: ப ப ப க ப
ஆண்: சுசுசுசுசுசு
பெண்: த னி த னி த ப பா
ஆண்: ச ச சச ச
பெண்: ப தனி தனி ட ப பா
ஆண்: ரப்பா ப ப ரப்பா ப பா
பெண்: ரி ச சி ச னி ச
ஆண்: ...........
பெண்: ப த னி ச
ஆண்: ஹே ஹே ஹே
பெண்: க ரி ரி
ஆண்: ஆஹா ஆஆ
பெண்: ரி ச ச
ஆண்: ஆஹா ஆஆ
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: தனி த ப த ப ப சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்

Female: Sangeedham aaaaa.aaa.. Sangeedham paada Gnyaanam ullavargal vendum Sangeedham paada Gnyaanam ullavargal vendum Araigurai vishayangal Arindhavar purindhavar Medai yeralaamo Sangeedham paada Gnyaanam ullavargal vendum
Male: {Enn.mmmm muruganin thiruvadi Tharugira arul idhu Medai yeriyadhum Paadal odi varum Raagam bhaavam kelu} (2)
Male: Neela kuyilinamum Solai kili inamum Gaanam paada Dhinam yaarai ketkkiradhu
Male: Sangeedham paada Kelvi gnyaanamadhu podhum Niraikudam ivan ena Purindhidum nilai varum Pogap pogap paaru
Female: Sangeedham paada Gnyaanam ullavargal vendum
Female: Aaa aaaaaa.. Ondralla naan paarththa sabai Oorellaam en gaana mazhai Neeyum indru kelu kalyaani
Male: Unaippol naan medhai illai Aanaalum naan pedhayillai Paaduvadhai paadu kalaivaani
Female: Paththu thalaimurai Katru therindhaval Paadum geedham thotridumo
Male: Muththu thamizh isai Mutrum arindhavan munnaal Yen indha thalaiganamo
Female: Sirukili parundhena
Parakkaadhu
Male: Parundhugal kiliyena
Pesaadhu
Female: Edharkku vilakkam
Male: Unakku nadukkam
Female: Pugazhum
Male: Parisum
Female: Enakae
Male: Enakae
Female: Sangeedham paada
Gnyaanam ullavargal vendum
Male: Niraikudam ivan ena
Purindhidum nilai varum
Pogap pogap paaru
Female: Sangeedham paada Gnyaanam ullavargal vendum
Female: Alai kadal adhan Aazham ariyaadhu Iranginaal pinbu Meela mudiyaadhu Isai oru perungkadal polae
Male: Therindhudhaan Ingu paada thuvanginen Thunindhudhaan Isai kadalil iranginen Naanoru meenavan polae
Female: Swaramum layamum Valayil vizhumo Veen jaalamum yenO
Male: Isayin valayil Evarum vizhuvaar Nee koodaththaan maanae
Female: En paatukku Nee kai thattum Adhisayam nadaiperum paaru
Male: Andha cherukku Innum edharku Vetri padhakkam Ingae enakku
Female: Aa aaa aa aaa
Male: Aaa aaaaaa aaaaa
Female: Aa aaa aa aaa
Male: Aaaa aaaaaa aaaaa
Female: Aa aaa aa aaa Sangeedham paada Gnyaanam ullavargal vendum
Male: Idhuvarai nadaththiya Pareetchayil jeyiththappin Innum enna vendum Sangeedham paada Kelvi gnyaanam idhu podhum
Female: Sa ri ga ri ga pa ga pa ................. ............sangeedham
Male: ............... Paa aa aaa aa sangeedham
Female: ................ ........... sangeedham
Male: Aa aaa aaaa rabba rabbbaa sangeedham
Female: .............. Sa sangeedham
Male: Dhinna kida dhinakida Sangeedham
Female: .............. .......... sangeedham
Male: Jampa rampa papa Jamapa hey hey hey heheheh
Female: Sa sa ni sa sa ni dha pa ni dha ni
Male: Thannanana.than nan nanana
Female: Pa pa pa ga pa
Male: Sususususussu
Female: Tha ni dha ni dha pa paa
Male: Cha cha chacha cha
Female: Pa dhani dhani da pa paa
Male: Rappa pa pa rappa pa paa
Female: Ri sa si sa ni sa
Male: Lallalallal
Female: Pa dha ni sa
Male: Hey hey hey
Female: Ga ri ri
Male: Ahaa..aa.
Female: Ri sa sa
Male: Ahaa.aa.
Male: Aaaaa..aaaaa..aaaa..aaa..
Female: Dhani dha pa dha pa pa
......................
Sangeedham paada
Kelvi gnyaanam idhu podhum
yaar azhaippadhu lyrics
maara tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
alaipayuthey songs lyrics
song lyrics in tamil with images
soorarai pottru song lyrics
bhagyada lakshmi baramma tamil
believer lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
tamil christian songs lyrics pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics
asuran song lyrics
karaoke lyrics tamil songs
online tamil karaoke songs with lyrics
tamil songs english translation
vijay sethupathi song lyrics
aagasam song soorarai pottru
anbe anbe song lyrics
tamil karaoke songs with lyrics for female singers