Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
பெண்: ஆசை அரும்புகள்
குழு: வாவ் வாவ்
பெண்: மலரும் நாள் இது
குழு: வாவ் வாவ்
பெண்: வீணை நரம்புகள்
குழு: வாவ் வாவ்
பெண்: மீட்டும் நாள் இது
குழு: வாவ் வாவ்
பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ..
ஆண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு
குழு: ..........
பெண்: உன்னோடு பறந்து வரும் உல்லாசப் பறவை இது சந்தோஷ ஸ்வரம் எடுத்து சங்கீதம் படிக்கிறது
ஆண்: அன்றாடம் முழங்கட்டுமே இந்த ஆண்டாளில் திருப்பாவை பெண் மானும் தழுவட்டுமே இந்த அம்மானின் திருத்தோளை
பெண் மற்றும்
குழு: நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்
ஆண் மற்றும்
குழு: காவேரி வேறெங்கு போகும்
பெண்: நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
ஆண்: நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ..
பெண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆண்: ஆசை அரும்புகள்
குழு: வாவ் வாவ்
ஆண்: மலரும் நாள் இது
குழு: வாவ் வாவ்
ஆண்: வீணை நரம்புகள்
குழு: வாவ் வாவ்
ஆண்: மீட்டும் நாள் இது
குழு: வாவ் வாவ்
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ..
ஆண்: கண்ணே உன் உதடுகள்தான் பொன் வண்ணத் தகடுகளா உன் நெஞ்சில் நுழைவதற்கு உண்டான கதவுகளா
பெண்: நம் வீட்டு நடைமுறையில் இது பொல்லாத உறவாகும் என்றாலும் நம் வரையில் இது பொன்னான வரவாகும்
ஆண் மற்றும்
குழு: நீங்காது ஓர் நாளும் பாசம்
பெண் மற்றும்
குழு: நம் நேசம் காலங்கள் பேசும்
ஆண்: யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
பெண்: ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ..
பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Chorus: ............
Female: Oorai kootti solven kaadhal paattu Vaa vaa kannaa neeyum kaadhil kettu
Female: Aasai arumbugal
Chorus: Wow wow
Female: Malarum naal idhu
Chorus: Wow wow
Female: Veenai narambugal
Chorus: Wow wow
Female: Meettum naal idhu
Chorus: Wow wow
Female: I love you i love you i love you I love you i love you i love you
Male: Oorai kootti solven kaadhal paattu Vaa vaa kannae neeyum kaadhil kettu
Chorus: ..........
Female: Unnodu parandhu varum Ullaasa paravai idhu Sandhosha swaram eduthu Sangeetham padikkiradhu
Male: Andraadam muzhangattumae Indha aandaalin thiruppaavai Pen maanum thazhuvattumae Indha ammaanin thiruttholai
Female &
Chorus: Nee endhan srirangam aagum
Male &
Chorus: Kaavaeri verengu pogum
Female: Nee indri naan illai i love you
Male: Naan vandhen un ellai i love you
Female: Oorai kootti solven kaadhal paattu Vaa vaa kannaa neeyum kaadhil kettu
Male: Aasai arumbugal
Chorus: Wow wow
Male: Malarum naal idhu
Chorus: Wow wow
Male: Veenai narambugal
Chorus: Wow wow
Male: Meettum naal idhu
Chorus: Wow wow
Male: I love you i love you i love you I love you i love you i love you
Male: Kannae un udhadugal thaan Pon vanna thagadugalaa Un nenjil nuzhaivadharkku Undaana kadhavugalaa
Female: Nam veettu nadaimuraiyil Idhu pollaadha uravaagum Endraalum nam varaiyil Idhu ponnaana varavaagum
Male &
Chorus: Neengaadhu or naalum paasam
Female &
Chorus: Nam naesam kaalangal pesum
Male: Yaar enna sonnaalum i love you
Female: Oor enna sonnaalum i love you
Male: Oorai kootti solven kaadhal paattu Vaa vaa kannae neeyum kaadhil kettu
Female: Aasai arumbugal
Chorus: Wow wow
Female: Malarum naal idhu
Chorus: Wow wow
Female: Veenai narambugal
Chorus: Wow wow
Female: Meettum naal idhu
Chorus: Wow wow
Female: I love you i love you i love you
Male: I love you i love you i love you
Female: I love you i love you i love you
Male: I love you i love you i love you
uyirae uyirae song lyrics
valayapatti song lyrics
nanbiye song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
google google panni parthen song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs without lyrics
cuckoo cuckoo tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kichili samba song lyrics
snegithiye songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil christian karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
nerunjiye
nila athu vanathu mela karaoke with lyrics
soorarai pottru movie song lyrics