Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்
ஆண்: பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்
ஆண்: ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்
ஆண்: கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை
பெண்: கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது
ஆண்: சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பாற்குடம்
பெண்: சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்
ஆண்: எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம்
பெண்: ஏன் இந்த தாமதம் என்ன சொல்ல காரணம்
ஆண்: காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய்
பெண்: காதலே வெல்லும் என காட்டலாம் ஹோய்..
ஆண்: ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்
பெண்: உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்
பெண்: என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான் இல்லாமல் தனித்திருந்தால் அம்பு பட்ட பைங்கிளிதான்
ஆண்: எப்போதும் என் மனது உன்னைச் சுற்றி கோலம் இடும் தன்னந்தனி என்றிருந்தால் தத்தளித்து ஓலம் இடும்
பெண்: என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம் எந்நாளில் கை வரும் உன்னுடைய மோதிரம்
ஆண்: என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம் பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்
பெண்: காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய்
ஆண்: பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில் ஹோய்..
பெண்: ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்
பெண்: பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்

Male: Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan
Male: Pirakkudhu sabalam sabalam Koduppadhu sulabam sulabam Mana kaayangal aaraadho kaadhalaal thaan Oru aarudhal koorinen aadhalaal thaan
Male: Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan
Male: Kalloori vaasalilae nattu vaitha Kaadhal vidhai Kaayaagi kanindhu varum Kaalam ulla kaalam varai
Female: Kalyaana pandhalukku Kaathirukkum vaazha idhu Kannaa un kai anaikka Poothirukkum thaazhai idhu
Male: Singaara maeni thaan Sokka velli paarkudam
Female: Sindhaamal nee idhai Allugindra naal varum
Male: Eppodhu aarambam Andhappura naadagam
Female: Yen indha thaamadham Enna solla kaaranam
Male: Kaathiru kannae Kodi naattalaam hoi
Female: Kaadhalae vellum Ena kaattalaam hoi
Male: Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan
Female: Unna thaakkudhu kekkudhu
Pookkudhu aasai thaan
Female: Ennodu nee irundhaal Nenjukkoru nimmadhi thaan Illaamal thanithirundhaal Ambu patta paingili thaan
Male: Eppodhum en manadhu Unnai suttri kolam idum Thannandhani endrirundhaal Thathalitthu olam idum
Female: En koondhal vaendudhu Unnudaiya poo charam Ennaalil kai varum Unnudaiya modhiram
Male: En dhaegam yaavumae Unnudaiya seedhanam Paarthaalum theerumo Un azhagu noodhanam
Female: Kaadhalaal koovum Oru poonguyil hoi
Male: Poonguyil maevum Ilam aan kuyil hoi
Female: Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan
Female: Pirakkudhu sabalam sabalam Koduppadhu sulabam sulabam Mana kaayangal aaraadho kaadhalaal thaan Oru aarudhal koorinen aadhalaal thaan
Male: Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan
Female: Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan
brother and sister songs in tamil lyrics
sundari kannal karaoke
old tamil karaoke songs with lyrics free download
lyrics with song in tamil
friendship songs in tamil lyrics audio download
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke download
tamil karaoke songs with lyrics for female singers
google song lyrics in tamil
tamil collection lyrics
old tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics tamil free download
en kadhale lyrics
vijay sethupathi song lyrics
anirudh ravichander jai sulthan
pagal iravai karaoke
maraigirai full movie tamil
kanne kalaimane karaoke tamil
cuckoo lyrics dhee
lyrics status tamil