Added Date: Feb 11, 2022
ஆண்: ஏங்கும் இதயம்.. ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப் பார்க்கிறேன் நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்

ஆண்: உனக்காக ஏங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே உனையெண்ணி தேய்ந்த நெஞ்சம் சேரவில்லையே பிரிவென்னும் காதல் காயம் இன்னும் மாறவில்லையே போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே
ஆண்: உன் எண்ணம் அதில் வாழ்கிறேன் என் அன்பே. இன்றேனும் பதில் சொல்ல வா என் முன்னே மீண்டும் சேர வா என் கண்ணே.
பெண்: காதல் கனவு காதல் கனவு கலைந்தது உறவு கால நேரமோ... நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ
பெண்: இரு வேறு பாதை போனபோதும் எண்ணம் ஒன்றுதான் இணைந்தாலும் வேறு வேறு கோலம் இன்றுதான் பல வேறு ஆசையோடு வாடுகின்ற உள்ளம்தான் பதில் சொல்ல வார்த்தையின்றி பொன் கேள்வி நான்
பெண்: உன்னோடு இணையாகுமோ என் ராகம் உன் ராகம் அதில் சேருமோ என் தாளம் பாடும் நாளெது என் கண்ணா.

Male: Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren

Male: Unakkaga yengum ullam Innum maara villaiyae Unai enni theindha nenjam sera villaiyae Pirivendra kaadhal kaayam Innum aara villaiyae Poogindra paadhai innum saera villaiyae
Male: Un ennam adhil vaazhgiren En anbae Indraenum badhil sollava en munnae Meendum saeravaa en kannae
Female: Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo
Female: Iru vaeru paadhai pona pothum Ennam ondru thaan Inaindhaalum vaeru vaeru Konam indru thaan Pala vaeru aasaiyodu vadukkindra Ullam ondruthaan Badhil solla vaarthai indri Pona kelvi thaan
Female: Unnodu inaiyaagavoo en raagam Un raagam adhil serumo en thaalam Paadum naal adhu en kanna
Male: Yengum idhayam Yengum idhayam engae udhayam Thaedi paarkkiren Naanum oru raagam Dhinam paadi paarkkiren
Female: Kaadhal kanavu Kaadhal kanavu kalaindhadhu uravu Kaala naeramoo Neeyum ini naanum Ondru saera koodumo
malaigal vilagi ponalum karaoke
tamil christian songs lyrics free download
mgr padal varigal
morrakka mattrakka song lyrics
rummy koodamela koodavechi lyrics
lyrics status tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil happy birthday song lyrics
raja raja cholan song lyrics in tamil
mailaanji song lyrics
tamil song writing
happy birthday lyrics in tamil
rummy song lyrics in tamil
piano lyrics tamil songs
national anthem lyrics in tamil
karnan lyrics tamil
oru yaagam
tamil songs to english translation
tamilpaa
tamil songs without lyrics