Manam Kanivaana Andha Song Lyrics

Idhu Sathiyam cover
Movie: Idhu Sathiyam (1963)
Music: Vishwanathan and Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்

பெண்: அஹஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹாஹாஹ ஆஹஹாஹா

ஆண்: மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும் முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும் ஆஹ முள்ளும் மலராகும் ஆஹ கல்லும் கனியாகும்

ஆண்: பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து

பெண்: ம்ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்.ம்ம்..

ஆண்: ம்..பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு சாறு கொண்ட காதல் கரும்பு அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

பெண்: ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...

ஆண்: வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போலப் பாடித் திரிந்தாள்

பெண்: ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..

ஆண்: ஆ. வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போலப் பாடித் திரிந்தாள் தென்னம்பாளை போல சிரித்தாள் சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள் கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ

பெண்: அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய் சொல்லலாமா அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய் சொல்லலாமா

பெண்: வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடி அலைந்தாள் வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடி அலைந்தாள் காதல் தந்த கள்வனைக் கண்டாள் தன்னைத் தந்த கையில் விழுந்தாள் தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள் தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

பெண்: அவள் இவள்தானா இவள் அவள்தானா அதைத் தெளிவாய் சொல்லலாமா அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய் சொல்லலாமா

இருவர்: ஆஹஹஹ ஹஹாஹா ஆஹஹஹ ஹஹாஹா ஆஹஹஹ ஹஹாஹா...

Male: Manam kanivaana andha kanniyai kandaal Kallum kaniyaagum

Female: Ahaha aaha aaha aaha Aahaahaaha aahaahaaha

Male: Manam kanivaana andha kanniyai kandaal Kallum kaniyaagum Mudhal mudhalaaga aval kaigal vizhundhaal Mullum malaraagum Aaha mullum malaraagum Aaha kallum kaniyaagum

Male: Paadhi kannai moodi thirandhu Paarkkum paarvai kaadhal virundhu

Female: Mmm..mm..mm.mm..mm.mm.mm.mm..

Male: M. paadhi kannai moodi thirandhu Paarkkum paarvai kaadhal virundhu Jaadhi kodiyil pootha arumbu Saaru konda kaadhal krumbu Annam endra nadaiyinai kandu Mannar thammai marandhadhum undu Annam endra nadaiyinai kandu Mannar thammai marandhadhum undu

Male: Manam kanivaana andha kanniyai kandaal Kallum kaniyaagum Mudhal mudhalaaga aval kaigal vizhundhaal Mullum malaraagum Aaha mullum malaraagum Aaha kallum kaniyaagum

Female: Aa.aa.aa.aa.aa..aa..aa..aa.. Aa.aaa..aa.aa.aa.

Male: Vaazhai thottam pola irundhaal Vandu pola paadi thirindhaal

Female: Aa.aa.aa.aa.aa..aa..aa..aa..

Male: Aa. vaazhai thottam pola irundhaal Vandu pola paadi thirindhaal Thennambaalai pola sirithaal Chinnak kannil ennai adaithaal Kannam endra kanigalin meedhu Innum naanam modhuvadhaeno Kannam endra kanigalin meedhu Innum naanam modhuvadhaeno

Female: Aval ival thaanaa ival aval thaanaa Adhai thelivaai chollalaamaa Aval varalaamaa nalam peralaamaa Avar sammadhal tharalaamaa Avar sammadhal tharalaamaa Adhai thelivaai chollalaamaa

Female: Vaanampaadi pola parandhaal Vaazhvu thaedi thaedi alaindhaal Vaanampaadi pola parandhaal Vaazhvu thaedi thaedi alaindhaal Kaadhal thandha kalvanai kandaal Thannai thandha kaiyil vizhundhaal Thanjam thanjam endru malarndhaal Nenjam yaavum avanidam thandhaal Thanjam thanjam endru malarndhaal Nenjam yaavum avanidam thandhaal

Female: Aval ival thaanaa ival aval thaanaa Adhai thelivaai chollalaamaa Aval varalaamaa nalam peralaamaa Avar sammadhal tharalaamaa Avar sammadhal tharalaamaa Adhai thelivaai chollalaamaa

Both: Aahahaha hahaahaa aahahaha hahaahaa Aahahaha hahaahaa.

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • only tamil music no lyrics

  • rakita rakita song lyrics

  • tamil song meaning

  • chellamma song lyrics download

  • asku maaro lyrics

  • jai sulthan

  • kanne kalaimane song karaoke with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • sundari kannal karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • kannathil muthamittal song lyrics free download

  • photo song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf