Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ. ஏலே நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா
ஆண்: ஏ நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா
ஆண்: போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
பெண்: ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
ஆண்: சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி
இருவர்: போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
ஆண்: ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி
பெண்: ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி
ஆண்: யார் யாருன்னு என்னக் கேளு நான் காட்டுறேன் ரொம்ப பேரு
பெண்: இளிச்ச வாயனா நாங்க...ஆ. ஆ. ஆ.
ஆண்: இளிச்ச வாயனா நாங்க இத எடுத்து கேக்கணும் வாங்க
இருவர்: குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
பெண்: ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே
ஆண்: ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே
பெண்: கஞ்சிக்கழும் ஏழ புள்ளே கேக்க ஒரு நாதி இல்லே
ஆண்: இருக்கும் மனுசன பாப்பேன் யா. யா. யா. இருக்கும் மனுசன பாப்பேன் கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன்
இருவர்: மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும் பாரு போராட்டம் போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
ஆண்: தானே னானே னான்னான்னா
ஆண்: தானே னானா னான்னான்னா
ஆண்: ஆஹா. ஏஹே.. ஏஹே ஏஹே ஏஹே ஹேய்
ஆண்: பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு
பெண்: பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு
ஆண்: பாடினவன் வேற ஆளு பாரதிய போய் கேளு
பெண்: சுரண்டல் பேர்வழி யாரு.
ஆண்: சுரண்டல் பேர்வழி யாரு அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு
இருவர்: கணக்க வழக்க மறைக்கிற ஆள விட மாட்டோம்
இருவர்: போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி
இருவர்: போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு

Male: Ae. aelae nainaa aelae nainaa Aelae nainaa nainaa
Male: Ae nainaa aelae nainaa Aelae nainaa nainaa
Male: Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
Female: Haa podraa nainaa podu Nee pottaa thaan daa soru
Male: Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi
Both: Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
Male: Ezhaigalin pera cholli Yemaathura rokka pulli
Female: Ezhaigalin pera cholli Yemaatthura rokka pulli
Male: Yaar yaarunnu enna kaelu Naan kaatturen romba peru
Female: Ilicha vaayanaa naanga. aa.aa.aa.
Male: Ilicha vaayanaa naanga Idha eduthu kekkanum vaanga
Both: Kuninjaa valanjaa sari padumaa annaachi Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
Female: Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae
Male: Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae
Female: Kanjikkazhum ezha pullae Kekka oru naadhi illae
Male: Irukkum manusana paapaen Yaa. yaa. yaa. Irukkum manusana paapaen Konjam kodukka cholli naan keppen
Both: Maruthaa veruthaa molaichidum Paaru poraattam Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
Male: Thaanae naanae naannaannaa
Male: Thaanae naanaa naannaannaa
Male: Aahaa. aehae. aehae aehae aehae haei
Male: Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu
Female: Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu
Male: Paadinavan vera aalu Baaradhiya poi kelu
Female: Surandal pervazhi yaaru.
Male: Surandal pervazhi yaaru Avan theraiya kizhikkiraen paaru
Both: Kanakka vazhakka maraikkira Aala vida maattom
Both: Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi
Both: Podraa nainaa podu Nee pottaa thaan daa soru haa Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
munbe vaa karaoke for female singers
tamil to english song translation
semmozhi song lyrics
tamil karaoke songs with tamil lyrics
vaalibangal odum whatsapp status
asuran song lyrics download
ennavale adi ennavale karaoke
bigil unakaga
kaatrin mozhi song lyrics
tamil karaoke songs with lyrics for female
chinna chinna aasai karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
sarpatta parambarai neeye oli lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
poove sempoove karaoke
tamil christian songs lyrics pdf
maara song tamil