Added Date: Feb 11, 2022
ஆண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா
ஆண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
ஆண்: தென்றலுக்கு தூதாக அன்றடர்ந்த பூவாக நீதான் நீதான் ஆடி வந்த தேராக ஓடை தந்த நீராக நீ நடந்தாய் நீ நடந்தாய்
பெண்: அந்தியில் பாடாதோ காமன் குயிலே
ஆண்: ஆயுளும் கூடாதோ காதல் வழியே
பெண்: மணி ஓசை கேட்கின்ற பொன்னான நேரம் அந்த மணியின் இசையில் மனது கிடந்து தவிக்கிறதிங்கே பொறுத்திரு
ஆண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
பெண்: நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா
ஆண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
பெண்: என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாவே
ஆண்: காலை நேரம் பூபாளம் நீல வண்ண ஆகாயம் போல் இருந்தாய் போல் இருந்தாய் உள்ளங்கையில் தேனாக வந்து வந்து தானாக நீ விழுந்தாய் நீ விழுந்தாய்
பெண்: மின்னலாய் ராகங்கள் புதிய நெருப்பு
ஆண்: வீரனை ஜதி போடும் உனது சிரிப்பு
பெண்: யார் யார்க்கு யார் என்று யார் சொல்லுவார் எனது உயிரை எனது உடலை உனக்கெனவே கொடுக்கிறேன்
பெண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாவே என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாவே
ஆண்: நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும் இரு பறவை இரண்டு சிறகா என் இதயம் உளறுதா
பெண்: என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாவே
ஆண்: என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி

Male: En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa
Male: En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi
Male: Thendralukku thoodhaaga Andralarndha poovaaga Neeyum thaan neeyum thaan Aadi vandha thaeraaga Odai thandha neeraaga Nee nadandhaai nee nadandhaai
Female: Andhiyil paadaadho kaaman kuyilae
Male: Aayulum koodaadho kaadhal vazhiyae
Female: Mani osai ketkindra Ponnaana naeram Andha maniyin isaiyil manadhu kidandhu Thavikkirathae poruthiru
Male: En idhayam muzhudhum Neeyae neeyae raasaathi En kanavil ninaivil Neeyae neeyae raasaathi
Female: Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa
Male: En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
Female: En kanavil ninaivil
Neeyae neeyae raasaavae
Male: Kaalai naera boopaalam Neela vanna aagaayam Pol irundhaai pol irundhaai Ullangaiyil thaenaaga Vandhu vandhu thaanaaga Nee vizhundhaai nee vizhundhaai
Female: Minnalaai raagangal pudhiya neruppu
Male: Veeranai jadhi podum unadhu sirippu
Female: Yaar yaarkku yaar yendru Yaar solluvaar Enadhu uyirai enadhu udalai Unakkenavae kodukkiren
Female: En idhayam muzhudhum Neeyae neeyae raasaavae En kanavil ninaivil Neeyae neeyae raasaavae
Male: Nam kaadhal manam paadum Pudhu vaanil vilaiyaadum Iru paravai irandu siragaa En idhayam ularudhaa
Female: En idhayam muzhudhum
Neeyae neeyae raasaavae
Male: En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi
abdul kalam song in tamil lyrics
isaivarigal movie download
thevaram lyrics in tamil with meaning
geetha govindam tamil songs mp3 download lyrics
unsure soorarai pottru lyrics
tamil film song lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
neeye oli sarpatta lyrics
tamil song lyrics
kannana kanne malayalam
ka pae ranasingam lyrics in tamil
tamil lyrics video
yaar azhaippadhu song download
rc christian songs lyrics in tamil
tamil songs without lyrics only music free download
alaipayuthey karaoke with lyrics
piano lyrics tamil songs
maruvarthai song lyrics
shiva tandava stotram lyrics in tamil