Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ...(2)
குழு: .........
ஆண்: நிலவின் அமுது உருக ஒழுக மலர்க் குடை விரியுதே மலரும் நனைந்து பழகப் பழக மதி முகம் சிரிக்குதே
ஆண்: நிலவில் கிடைத்த செய்தி
பெண்: ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
ஆண்: காதல் பிறந்த தேதி
பெண்: அது இது வென
இருவர்: னனனன னனனன
ஆண்: விண் மீன்கள்தான் பாடுதே ரகசியம் பிடிபட வெண் மேகம் சேர்ந்தாடுதே
பெண்: நிலவின் அமுது உருக ஒழுக
ஆண்: மலர்க் குடை விரியுதே
பெண்: மலரும் நனைந்து பழகப் பழக
ஆண்: மதி முகம் சிரிக்குதே
ஆண்: இமைகள் அறியாமல் வந்து எந்தன் விழிகளை திருடிய அழகு நீயே
பெண்: னனன னனனா
ஆண்: குலுங்கும் வளை ஓசை கொண்டு எந்தன் மொழிகளை திருடிய கவிதை நீயே
பெண்: னனன னனனா
ஆண்: ஹோ கிளியைப் போலே இதயம் பறந்து உந்தன் தோளைத் தேடுதே மேகம் போலே காதல் நினைவு என்னை வந்து மூடுதே ஊரும் பேரும் அறியும் முன்பு எந்தன் பின்னாலே பின்னாலே நெஞ்சோட

ஆண்: உனக்குத் துணையாக வந்து உந்தன் அழகினில் விரியுது இதயம் குடையாய்
பெண்: னனன னனனா
ஆண்: உனது இடையோடு இன்று ஒரு கொடி எனப் படருது உயிரும் மெதுவாய்
பெண்: னனன னனனா
ஆண்: ஹோ கண்கள் முடி தூங்கும் போதும் கனவில் உந்தன் பூ முகம் உள்ளிருந்து முட்டி மோதும் விதைகளன்றோ காதலும் உயிரைக் கிள்ளும் காதல் சோகம் இன்று உன்னாலே உன்னாலே தீராதோ

Female: Hoo hoo hooo oo oo oo.(2)
Chorus: ........
Male: Nilavin amudhu uruga ozhuga Malar kudai viriyudhae Malarum nanaindhu pazhaga pazhaga Madhi mugam sirikkudhae
Male: Nilavil kidaitha seidhi
Female: Oru pudhirena.
Thana nanana thana nana nanana nana nanana
Male: Kaadhal pirandha thaedhi
Female: Adhu ithu vena
Both: Nananana nananana
Male: Vin meengal thaan paadudhae Ragasiyam pidipada ven maegam Saerndhaadudhae
Female: Nilavin amudhu uruga ozhuga
Male: Malar kudai viriyudhae
Female: Malarum nanaindhu pazhaga pazhaga
Male: Madhi mugam sirikkudhae
Male: Imaigal ariyaamal vandhu Endhan vizhigalai thirudiya azhagu neeyae
Female: Nanana nananaa
Male: Kulungum valai osai kondu Endhan mozhigalai thirudiya kavidhai neeyae
Female: Nanana nananaa
Male: Ho kiliyai polae idhayam parandhu Undhan tholai thaedudhae Megam polae kaadhal ninaivu Ennai vandhu moodudhae Oorum paerum ariyum munbu Endhan pinnaalae pinnaalae nenjoda
Female: Nilavin amudhu uruga ozhuga
Male: Malar kudai viriyudhae
Female: Malarum nanaindhu pazhaga pazhaga
Male: Madhi mugam sirikkudhae
Male: Nilavil kidaitha seidhi
Female: Oru pudhirena.
Thana nanana thana nana nanana nana nanana
Male: Kaadhal pirandha thaedhi
Female: Adhu ithu vena
Both: Nananana nananana
Male: Vin meengal thaan paadudhae Ragasiyam pidipada ven maegam Saerndhaadudhae
Female: Nilavin amudhu uruga ozhuga
Male: Malar kudai viriyudhae
Female: Malarum nanaindhu pazhaga pazhaga
Male: Madhi mugam sirikkudhae
Male: Unakku thunaiyaaga vandhu Undhan azhaginil viriyudhu idhayam kudaiyaai
Female: Nanana nananaa
Male: Unadhu idaiyodu indru Oru kodi yena padarudhu uyirum medhuvaai
Female: Nanana nananaa
Male: Ho kangal moodi thoongum podhum Kanavinil undhan poo mugam Ullirundhu mutti modhum Vidhaigal andro kaadhalum Uyirai killum kaadhal sogam indru Unnaalae unnaalae theeraadho
Female: Nilavin amudhu uruga ozhuga
Male: Malar kudai viriyudhae
Female: Malarum nanaindhu pazhaga pazhaga
Male: Madhi mugam sirikkudhae
Male: Nilavil kidaitha seidhi
Female: Oru pudhirena.
Thana nanana thana nana nanana nana nanana
Male: Kaadhal pirandha thaedhi
Female: Adhu ithu vena
Both: Nananana nananana
Male: Vin meengal thaan paadudhae Ragasiyam pidipada ven maegam Saerndhaadudhae
Female: Nilavin amudhu uruga ozhuga
Male: Malar kudai viriyudhae
Female: Malarum nanaindhu pazhaga pazhaga
Male: Madhi mugam sirikkudhae
tamil melody songs lyrics
7m arivu song lyrics
soorarai pottru theme song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
nee kidaithai lyrics
96 song lyrics in tamil
maara movie lyrics in tamil
master songs tamil lyrics
saivam azhagu karaoke with lyrics
love songs lyrics in tamil 90s
um azhagana kangal hephzibah renjith mp3 download
kichili samba song lyrics
vaathi raid lyrics
alagiya sirukki ringtone download
lyrics tamil christian songs
unakaga poranthene enathalaga song lyrics in tamil
meherezyla meaning
amman kavasam lyrics in tamil pdf
maara song tamil lyrics
new songs tamil lyrics