Vatta Nilave Song Lyrics

Ilaiyavan cover
Movie: Ilaiyavan (2000)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்குப் பாக்குற குட்டி நிலவே கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற மன்மதனின் தேரோட்டம் இது மல்லிகப் பூ போராட்டம் ராவெல்லாம் தூக்கம் போச்சு உன்ன தொடலாமா

ஆண்: வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்குப் பாக்குற குட்டி நிலவே கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

குழு: ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜன ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜம்

பெண்: கண்ட படி வாடக் காத்து கன்னிப் பொண்ண கையால் அணைக்க கன்னி நெஞ்சு மாமா ஹா கன்னிப் போகலாமா

ஆண்: கத்தும் குயில் பாட்டக் கேட்டேன் கட்டில் மேல கிளியப் பார்த்தேன் கட்டிக் கொள்ளலாமா கொஞ்சம் தொட்டணைக்கலாமா

பெண்: ஊருக்குள்ள அரவம் கேக்குதே அதுக்குள்ள எதுக்கு அவசரம்

ஆண்: உள்ளுக்குள்ள மனசு கேக்கல நீ முத்தம் கொடு கன்னத்தில் ஒரு தரம்

பெண்: அதுக்குன்னு இருக்கு ஒரு நாளு மாமா நான் தான் உன் ஆளு அப்புறமா நீ கேளு

ஆண்: வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
பெண்: குட்டி நிலவே கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

ஆண்: மன்மதனின் தேரோட்டம் இது மல்லிகப் பூ போராட்டம்

பெண்: ராவெல்லாம் தூக்கம் போச்சு உன்ன தொடலாமா...ஹோய் வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்குப் பாக்குற

ஆண்: குட்டி நிலவே கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

ஆண்: கண் சிமிட்டும் நிலவப் பாரு காதல நீ கேட்டுப் பாரு எம் மனச கொல்லும் நிலவும் ஆசையத் தான் சொல்லும்

பெண்: தலையில் வெச்ச பூவக் கேளு உலையில் வெச்ச சோத்தக் கேளு பச்சப் புள்ள மனச மாமா கச்சிதமா சொல்லும்

ஆண்: சந்தனத்து வாசம் போலவே நெஞ்சில் வந்து பரவும் ஞாபகம்

பெண்: தேக்கு மரம் பாக்கும் போதெல்லாம் கட்டுடலை தழுவும் ஞாபகம்

ஆண்: இரவே இரவே விடியாதே நிலவே நிலவே போகாதே கண்ணை மட்டும் மூடிக் கொள்ளு

பெண்: வட்ட நிலவே

குழு: ஹா ஹா

பெண்: எட்டி எட்டி எதுக்குப் பாக்குற

குழு: ஹா ஹா

ஆண்: குட்டி நிலவே

குழு: ஹா ஹா

ஆண்: கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

குழு: ஹா ஹா

பெண்: மன்மதனின் தேரோட்டம் இது மல்லிகப் பூ போராட்டம்

ஆண்: ராவெல்லாம் தூக்கம் போச்சு உன்ன தொடலாமா வட்ட நிலவே

குழு: ஹா ஹா

பெண்: எட்டி எட்டி எதுக்குப் பாக்குறே

குழு: ஹா ஹா

பெண்: குட்டி நிலவே

Male: Vatta nilavae Etti etti edhukku paakkura Kutti nilavae Kotta kotta muzhichu paakkura Manmadhanin thaerottam Idhu malliga poo poraattam Raavelaam thookkam pochu Unna thodalaamaa

Male: Vatta nilavae Etti etti edhukku paakkura Kutti nilavae Kotta kotta muzhichu paakkura

Chorus: Janakku janakku jamjam Janakku janakku jamjam Janakku janakku jamjam Ahaa janakku janakku thakka jana Janakku janakku jamjam Janakku janakku jamjam Janakku janakku jamjam Ahaa janakku janakku thakka jam

Female: Kanda padi vaada kaathu Kanni ponna kaiyaal anaikka Kanni nenju maamaa Haa kanni pogalaamaa

Male: Kathum kuyil paatta ketten Kattil maela kiliya paarthen Katti kollalaamaa Konjam thottanaikkalaamaa

Female: Oorukkulla aravam kekkudhae Adhukkulla edhukku avasaram

Male: Ullukkulla mansau kekkala Nee mutham kodu kannathil oru tharam

Female: Adhukkunnu irukku oru naalu Maamaa naan thaan un aalu Appuramaa nee kaelu

Male: Vatta nilavae Etti etti edhukku paakkura
Female: Kutti nilavae Kotta kotta muzhichu paakkura

Male: Manmadhanin thaerottam Idhu malliga poo poraattam

Female: Raavelaam thookkam pochu Unna thodalaamaa.hoi Vatta nilavae Etti etti edhukku paakkura

Male: Kutti nilavae Kotta kotta muzhichu paakkura

Male: Kan simittum nilava paaru Kaadhala nee kettu paaru Em manasa kollum Nilavum aasaiya thaan sollum

Female: Thalaiyil vecha poova kelu Ulaiyil vecha sotha kelu Pacha pulla manasa Maamaa kachidhamaa sollum

Male: Sandhanathu vaasam polavae Nenjil vandhu paravum nyaabagam

Female: Thaekku maram Paakkum podhellaam Kattudalai thazhuvum nyaabagam

Male: Iravae iravae vidiyaadhae Nilavae nilavae pogaadhae Kannai mattum moodi kollu

Female: Vatta nilavae

Chorus: Haa haa

Female: Etti etti edhukku paakkura

Chorus: Haa haa

Male: Kutti nilavae

Chorus: Haa haa

Male: Kotta kotta muzhichu paakkura

Chorus: Haa haa

Female: Manmadhanin thaerottam Idhu malliga poo poraattam

Male: Raavelaam thookkam pochu Unna thodalaamaa Vatta nilavae

Chorus: Haa haa

Female: Etti etti edhukku paakkura

Chorus: Haa haa

Male: Kutti nilavae

Chorus: Haa haa

Male: Kotta kotta muzhichu paakkura

Chorus: Haa haa

Other Songs From Ilaiyavan (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • neerparavai padal

  • oru naalaikkul song lyrics

  • tamil lyrics song download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tholgal

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamilpaa

  • maraigirai movie

  • dhee cuckoo song

  • tamil christian songs lyrics pdf

  • christian songs tamil lyrics free download

  • ilayaraja songs tamil lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • google google song tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • megam karukuthu lyrics

  • malto kithapuleh