Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா
ஆண்: கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
ஆண்: எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
பெண்: ஆ ஆஆ ஆஆ ஆஆ நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம் நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
பெண்: தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம் கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம்
பெண்: கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
பெண்: கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
ஆண்: ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆண்: மெத்தை மேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு
ஆண்: கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
பெண்: ஆ ஆஆ ஆ ஆஆஆஆ
ஆண்: ஆ ஆஆ ஆ
பெண்: யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
ஆண்: விண்ணிலே வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி
பெண்: பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை
ஆண்: கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
ஆண்: கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
பெண்: ஆ ஆ
ஆண்: கைகளில் ஏந்துகிறேன்

Male: Aa aa aa aa Aa aa aa aa Aaaa..aaaa.haaa Aaaa..aaaa.haaa
Male: Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren
Male: Ennathil bodhaivara Enkengo neendhugiren Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren
Female: Aa aaaa.aaaa.aaaa. Naanum orr thiraatchai rasam Naayagan undhan vasam Naanum orr thiraatchai rasam Naayagan undhan vasam
Female: Thendral pol Mandram varum Dhevi naan poovin inam Konjamo konjum sugam Kondu po andhappuram
Female: Kannathil thaen kudithaal Karpanai kodi varum Ullathil poonkavithai Vellam pol odi varum
Female: Kannathil thaen kudithaal Karpanai kodi varum
Male: Aa..aaaa.aaaa.aaaaa.. Aanippon kattil undu Kattil mel meththai undu Aanippon kattil undu Kattil mel meththai undu
Male: Meththai mel viththai undu Viththaikkor thaththai undu Thaththaikkor muththam undu Muththangal niththam undu
Male: Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren
Female: Aa..aaaa. aa .aaaaa.
Male: Aa..aaaa. aa .
Female: Yaazhisai thannil varum Yezhisai yendhan mozhi Yaazhisai thannil varum Yezhisai yendhan mozhi
Male: Vinnilae vattamidum
Vennilaa undhan vizhi
Female: Palliyil kaalai varai
Pesidum kaadhal kadhai
Male: Kinnathil thaen vadithu Kaigalil yendhugiren Kannathil thaen kudithaal Karpanai kodi varum
Male: Kinnathil thaen vadithu
Kaigalil yendhugiren
Female: Aa aa
Male: Kaigalil yendhugiren
Female: Aa aa
Male: Kaigalil yendhugiren
3 song lyrics in tamil
tamil song writing
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics in english translation
tik tok tamil song lyrics
naan pogiren mele mele song lyrics
tamil hit songs lyrics
christian padal padal
alagiya sirukki full movie
aigiri nandini lyrics in tamil
tamil poem lyrics
mg ramachandran tamil padal
dhee cuckoo song
rummy koodamela koodavechi lyrics
venmathi venmathiye nillu lyrics
raja raja cholan song karaoke
lyrics of google google song from thuppakki
soorarai pottru movie song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil