Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே முத்து முத்தா மொட்டு விட்ட வாச முள்ள அட தொட்டு புட்டா தோஷமில்ல வாடி புள்ள
ஆண்: தண்ணி கருத்துருச்சு கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
ஆண்: தண்ணி கருத்துருச்சு கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஆண்: மெதுவா போடுது தூறல் அடி மேலே தெளிக்குது சாரல் மெதுவா போடுது தூறல் அடி மேலே தெளிக்குது சாரல்
ஆண்: உடம்போ எனக்கு சூடா இருக்கு சில்லுன்னுதான் நெஞ்சம் நான் சேர்ந்துக்கவா கொஞ்சம் மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய பூ மஞ்சம்
ஆண்: ரகசிய உறவிருக்கு நமக்கு யே கிட்ட கிட்ட வந்து கட்டிக்கடி அட்டைய போல் சட்டுனு தான் ஒட்டிக்கடி

ஆண்: தருசா கெடக்குது பூமி அட இதுக்கா படைச்சான் சாமி தருசா கெடக்குது பூமி அட இதுக்கா படைச்சான் சாமி
ஆண்: நான் தான் மேகம் உனக்கேன் தாகம் கொள்ளுதடி தாபம் நான் கொஞ்சுவதா பாவம் மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி தேகம்
ஆண்: வாலிப வயசிருக்கு நமக்கு ஹே கொத்து கொத்தா காச்சிருக்கும் தென்னங்கொல்லே கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடி புள்ள

ஆண்: லேசா தொடத்தான் மயக்கம் ஏன் ரோசாப்பூவே உனக்கும் அதுவா அடங்கும் அணைச்சா இளகும்
ஆண்: கண்டதனால் பித்தம் நான் கொண்டதுதான் மிச்சம் தந்திடவா முத்தம் அடி வந்திடுமா சத்தம்
ஆண்: துடிக்கிற துடிப்பெதுக்கு அதுக்கு யே காதும் காதும் வச்சது போல் வாடி புள்ள கண்ணும் கண்ணும் பேசுறப்போ பாஷை இல்ல
ஆண்: தண்ணி கருத்துருச்சு கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

Male: Hey muthu muthaa Mottu vitta vaasamulla Ada thotuputta thoshamilla Vaadi pullaaaaaaaaa
Male: Thanni karuthuruchu Kannu thavala satham ketturuchu Oorum orangiruchu Naama odhunga idam kedachuruchu
Male: Thanni karuthuruchu Kannu thavala satham ketturuchu
Male: Medhuva podudhu thooral Adi melae thelikidhu saaral Medhuva podudhu thooral Adi melae thelikidhu saaral
Male: Odamboo enaku sooda iruku Sillunudhan nenjam Naan serndhukavaa konjam Mathadhukaa panjam Nee maliyapoo manjam
Male: Ragasiya uravirukuuuuu Namakuuuuuuu Yeee kita kitaaaa vandhu vandhuuuuu Kattikadiiiiiiiiiii Attaiyapoal sattunudhan ottikadiiiiiiii
Male: Thanni karuthuruchu Kannu thavala satham ketturuchu
Male: Tharusa kedakudhu bhoomi Ada ithukaa padachaan saami Tharusa kedakudhu bhoomi Ada ithukaa padachaan saami
Male: Naandhan megam Unaken dhagam Kolludhadi thabam Naan konjuvadhaa paavam Minjudhadi mogam Heyy anjudhadi dhegam
Male: Vaaliba vayasirukuuuuuuuu Namakuuuuuuuuu Heey kothu kothaa Kaachirukum thennangollae Konji ninnaaaa kuthamillaaaa Vaadipullaaaaee...ae...
Male: Thanni karuthuruchu Kannu thavala satham ketturuchu
Male: Lesa thodadhan mayakam Yen rosapoovae unakum Adhuvaa adangum Anacha elagum
Male: Kandathanaal pitham Naan kondathudhan micham Thandhidavaa mutham Adi vandhidumaa satham
Male: Thudikira thudipethukuu Adhukuuuuuuuu Yeeee kaadhum kaadhumm Vachadhupoll vaadi pullaaaaa Kannum kannum pesarapoo Bashai illaaa..
Male: Thanni karuthuruchu Kannu thavala satham ketturuchu Oorum orangiruchu Naama odhunga idam kedachuruchu Othunga idam kedachuruchu Othunga idam kedachuruchu
ennathuyire ennathuyire song lyrics
old tamil songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhale kadhale 96 lyrics
rakita rakita song lyrics
tamil love song lyrics in english
nattupura padalgal lyrics in tamil
tamil songs with lyrics free download
maara movie lyrics in tamil
lyrics video in tamil
tamil christian devotional songs lyrics
yellow vaya pookalaye
tamil songs with english words
maraigirai
90s tamil songs lyrics
kaatu payale karaoke
karaoke tamil christian songs with lyrics
anbe anbe song lyrics
kalvare song lyrics in tamil
thenpandi seemayile karaoke