Added Date: Feb 11, 2022
ஆண்: சீதா.ஆஆஆ...சீதா..ஆஆஆ.. சீதா.ஆஆஆ...சீதா..ஆஆஆ.. என்றே சிந்தை நொந்தான் ஸ்ரீராமச்சந்திரன்
ஆண்: சீதையை ராவணன் சிறை எடுத்தான் என ஓதிய ஜடாயு உயிர் விடுத்தான் மோதிய துயருடன் தகனம் செய்தே நீதியின் உருவம் வழி நடந்தான்
ஆண்: மலையரசன் வாலி ஆட்சியிலே துன்ப நிலையை அடைந்தான் தம்பி சுக்ரீவன் வலி மிகுந்த நண்பன் அனுமனுடன் ராமலட்சுமணரை கண்டு அமைதிக் கொண்டான் ராமலட்சுமணனை கண்டு அமைதிக் கொண்டான்
ஆண்: இஷ்டமுடன் மராமரங்களை துளைத்தே இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே இமயமாம் வாலியை நொடிதனில் வதைத்தே கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்களித்தே கிளி மொழி சீதையை எண்ணினான் மனத்தே
ஆண்: அன்னையை தேடிட பல எண்ணிலா வீரர்கள் பறந்தனரே அன்பெனும் கணையாழியை ராமனும் அளித்திட பாய்ந்தான் அனுமான்..
ஆண்: ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம் ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம் ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம் ராம் ராம் ஜெய ஜெய ராம் ராம் ராம் சீதாராம்
ஆண்: ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம் ராம் ராம் ஹரி ஹரி ராம் ராம் ராம் சீதாராம்

Male: Seetha aa a aa aa seetha aa a aa aa Seetha aa a aa aa seetha aa a aa aa Endrae sindhai nondhaan sri rama chandran
Male: Seethaiyai raavanan sirai eduthaan Ena odhiya jadayu uyir viduthaan Modhiya thuyarudan thaganam seidhae Needhiyin uruvam vazhi nadanthaan
Male: Malaiyarasan vaali aatchiyilae thunbha Nilaiyai adainthaan thambhi sukkreevan Vali migundha nanban hanumanudan Raamlakshmanarai kandu amaidhi kondaan Raamlakshmanarai kandu amaidhi kondaan
Male: Ishtamudan maraamarangalai thulaithae Imaiyamaam vaaliyai nodithanil vadhaithae Imaiyamaam vaaliyai nodithanil vadhaithae
Male: Kishkinthaiyai sukkrevanukkalithae Kili mozhi seethaiyai enninaan manathae
Male: Annaiyai thedida pala ennilaa Veerargal paranthanarae Anbennum kanaiyaazhiyai raamanum azhithida Paaindhaan hanuman
Male: Raam Raam raam jeye jeya raam raam raam seetharaam Raam raam jeye jeya raam raam raam seetharaam Raam raam jeye jeya raam raam raam seetharaam Raam raam jeye jeya raam raam raam seetharaam
Male: Raam raam hari hari raam raam raam seetharaam Raam raam hari hari raam raam raam seetharaam
master dialogue tamil lyrics
unna nenachu lyrics
sad song lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
inna mylu song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
munbe vaa song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
asku maaro karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
nanbiye nanbiye song
nanbiye song lyrics
album song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
thangamey song lyrics
paatu paadava
hanuman chalisa in tamil and english pdf
aagasatha