Thirumal Azhagan Song Lyrics

Ilangeswaran cover
Movie: Ilangeswaran (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஹஹஹஹா ..(2) ...............

பெண்: திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும் திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும்

பெண்: இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும்

பெண்: அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ..

குழு: ...........

பெண்: வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட
குழு: ஆட ஆட ஆசை கூட
பெண்: வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட
குழு: ஓட ஓட உன்னைத் தேட

பெண்: வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச
குழு: பேச பேச தென்றல் வீச
பெண்: வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண
குழு: காண காண பெண்மை நாண
பெண்: கற்பனை செய்திடும் அற்புத நாயகன் யார் தானம்மா...
குழு: ஆஆஆ...
பெண்: மங்கலமே
குழு: ஆஆஆ...

பெண்: திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும்

பெண்: ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல
குழு: வெல்ல வெல்ல வேகம் செல்ல
பெண்: மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல
குழு: சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள

பெண்: சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ
குழு: வாழ வாழ நன்மை சூழ
பெண்: வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி
குழு:  தேடி தேடி கானம் பாடி

பெண்: கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா
குழு:  ஆஆஆ...
பெண்: குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா
குழு: ஆஆஆ...

பெண்: இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும்

பெண்: அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ.

Chorus: Hahahaha.(2) .........

Female: Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum

Female: Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum

Female: Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo

Chorus: ..........

Female: Vezhathin thandham polae iru thozhgal aada
Chorus: Aada aada aasai kooda
Female: Vaanodum minnal thaan iru kannil oda
Chorus: Oda oda unnai thaeda

Female: Vedhathin sandham pol avan vartha pesa
Chorus: Pesa pesa thendral veesa
Female: Vaiyathin inbam thaan avan uruvil kaana
Chorus: Kaana kaana penmai naana
Female: Karpanai seithidum arpudha naayagan Yaar thaanamma
Chorus: Aa aa aa
Female: Mangalamae
Chorus: Aa aa aa

Female: Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum

Femlae: Eerezhu sorgalogamum veeram vella
Chorus: Vella vella vegam sella
Female: Maandhargal deivamthaanena yaarum solla
Chorus: Solla solla nenjai alla

Female: Seerodu dharmasaasthiram mannil vaazha
Chorus: Vaazha vaazha nanmai soozha
Female: Vaaraano punniya moorthi thaan vaasal thaedi
Chorus: Thedi thedi gaanam padi
Female: Kanniyum enniya kaaviya devan yaar thaan amma
Chorus: Aa aa aa
Female: Kunguma kolangal sangamam aagidum naalyedhamma
Chorus: Aa aa aa

Chorus: ...........

Female: Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum

Female: Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • thamizha thamizha song lyrics

  • irava pagala karaoke

  • vinayagar songs lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • mgr padal varigal

  • soorarai pottru movie song lyrics

  • asuran song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil movie songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • google google panni parthen song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • kannamma song lyrics

  • chellama song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil happy birthday song lyrics

  • mudhalvan songs lyrics

  • karnan lyrics