Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹாஹ ஹா
ஆண்: ஹா. ஹா.
பெண்: ஆஹாஹ ஹா ஹா.
ஆண்: ஹா. ஹா.
ஆண்: உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை
பெண்: பூவாரம் பொன்னாரம் எங்கே தீயாக நான் இங்கே அன்பே நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா நீங்காமல் நின்றாடும் சோக ராகமா
ஆண்: உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை
பெண்: முத்து மணி தீப முத்தாடுது தத்தும் குயில் ஓசை பித்தாக்குது
ஆண்: சொந்தங்கள்தான் நம்மை பந்தாடுது சோகத்தில் ஓர் காதல் திண்டாடுது
பெண்: காதல் வீதியில். காலம் காலமாய். காதல் வீதியில் காலம் காலமாய் இன்றும் கேட்குதே துன்ப ஓலங்கள்
ஆண்: தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே
பெண்: ஹா. உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை
ஆண்: கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை
ஆண்: உறவாடும் உறவின்று பகை ஆகுமோ உயிரோடு உயிர் சேரப் பழி ஆகுமோ
பெண்: பிரியாத இரு நெஞ்சம் பிரிவாகுமோ புரியாத கதை சொல்லி புதிர் போடுமோ
ஆண்: வண்ணச் சோலையில். சின்னப் பூங்குயில். வண்ணச் சோலையில் சின்னப் பூங்குயில் எந்த நாளிலே என்னைச் சேருமோ
பெண்: தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே
ஆண்: ஹோ. உன்னை நான் சேர்ந்திருக்க காலம் செய்த சோதனை கன்னி உந்தன் கை பிடிக்க என்ன இது வேதனை

Female: Aahaaha haa
Male: Haa. haa.
Female: Aahaaha haa haa
Male: Haa. haa. (Overlap)
Male: Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai
Female: Poovaaram ponnaaram engae Theeyaaga naan ingae anbae Nenjukkul nenjukkul thunba raagamaa Neengaamal nindraarum soga raagamaa
Male: Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai
Female: Muthu mani dheeba muthaadudhu Thatthum kuyil osai pithaakkudhu
Male: Sondhangal thaan nammai pandhaadudhu Sogathil oru kaadhal thindaadudhu
Female: Kaadhal veedhiyil. Kaalam kaalamaai. Kaadhal veedhiyil kaalam kaalamaai Indrum ketkudhae thunba olangal
Male: Dharmangal engae sol en dhevanae Nyaayangal engae sol en dheivamae
Female: Haa. unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai
Male: Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai
Male: Uravaadum uravindru pagai aagumo Uyirodu uyir saera pazhi aagumo
Female: Piriyaadha iru nenjam Pirivaagumo Puriyaadha kadhai solli pudhir podumo
Male: Vanna solaiyil. Chinna poonguyil. Vanna solaiyil chinna poonguyil Endha naalilae ennai chaerumo
Female: Dharmangal engae sol en dhevanae Nyaayangal engae sol en dheivamae
Male: Ho. unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai Kanni undhan kai pidikka Enna idhu vaedhanai
Female: Poovaaram ponnaaram engae Theeyaaga naan ingae anbae Nenjukkul nenjukkul thunba raagamaa Neengaamal nindraarum soga raagamaa
Male: Unnai naan saerndhirukka Kaalam seidha sodhanai
old tamil christian songs lyrics
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
lyrics songs tamil download
en kadhale lyrics
soorarai pottru songs singers
a to z tamil songs lyrics
pongal songs in tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamilpaa
kannalaga song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
alaipayuthey karaoke with lyrics
vathi coming song lyrics
kadhal kavithai lyrics in tamil
kutty pattas movie
anbe anbe tamil lyrics
online tamil karaoke songs with lyrics
happy birthday lyrics in tamil