Kalai Thenoorum Kanni Thamizh Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: P. Leela and A. M. Rajah

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஓஒ ஓஒ
ஆண்: ஓஹோ ஓஒ ஓஒ

பெண்: கலை தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன் கலை தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன் ஆடுவேன் பாடுவேன் எந்தன் ஆசை ராஜன் அருகே எந்தன் ஆசை ராஜன் அருகே

ஆண்: சிற்பி செய்யாத தங்கச்சிலை அன்னமே சிற்பி செய்யாத தங்கச்சிலை அன்னமே ஓடிவா ஓடிவா உன்னைத் தேடும் தேவனருகே உன்னைத் தேடும் தேவனருகே

பெண்: {காலமும் ஞாலமும் ஜோடி சேர்ந்தே ஓடுதே... வேகமாய்...} (2)

ஆண்: ஜீவனும் மேனியும் ஒன்றாய் சேர்ந்தால் ஓடுமே....வேகமாய்.. ஓடுமே....வேகமாய்...

பெண்: ஹா..ஆஅ...
ஆண்: ஓஹோ..ஓ.

பெண்: ஓ...ராஜா...ராஜா..... வாடிடும் ஜீவனைப் பாராய் வாராய்..ராஜா.. தெய்வம் இல்லாத ஆலயம் போலே பாழாகவோ ராஜா.. ஓ...ராஜா..ராஜா.. வாடிடும் ஜீவனைப் பாராய் வாராய்..ராஜா.. தெய்வம் இல்லாத ஆலயம் போலே பாழாகவோ ராஜா.. ஓ...ராஜா..ராஜா..

Female: Ohooo ooo oooo
Male: Ohooo ooo oooo

Female: Kalai thaeanoorum Kanni tamil pesuven Kalai thaeanoorum Kanni tamil pesuven Aaduven paaduven Endhan aasai raajan arugae Endhan aasai raajan arugae

Male: Sirppi seiyaadha Thangachilai annamae Sirppi seiyaadha Thangachilai annamae Odivaa odivaa Unnai thaedum devan arugae Unnai thaedum devan arugae

Female: {Kaalamum gnyaalamum Jodi serndhae Odudhae .vegamaai} (2)

Male: Jeevanum maeniyum Ondraai serndhaal Odumae.. vegamaai Odumae.. vegamaai

Female: Haaaa.aaa..
Male: Ohoooo.ooo

Female: Oooo..rajaa.rajaa.. Vaadidum jeevanai paaraai Vaaraai.rajaa. Deivam illaa aalayam polae Paalaagavoo rajaa. Oooo.rajaa..rajaa.. Vaadidum jeevanai paaraai Vaaraai.rajaa. Deivam illaa aalayam polae Paalaagavoo rajaa. Oooo.rajaaa..rajaa...

Most Searched Keywords
  • tamil happy birthday song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • aarathanai umake lyrics

  • gaana songs tamil lyrics

  • oh azhage maara song lyrics

  • en kadhal solla lyrics

  • malto kithapuleh

  • minnale karaoke

  • master the blaster lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil song meaning

  • soorarai pottru kaattu payale lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • jai sulthan

  • vaathi raid lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kadhalar dhinam songs lyrics