Kalangamillaa Kaadhalile Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: Jikki and A. M. Rajah

Added Date: Feb 11, 2022

பெண்: களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா...காதலிலே..

பெண்: களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா...காதலிலே..

ஆண்: நினைவிலே பேதமில்லை பிரிவென்றால் வாழ்வுமில்லை நினைவிலே பேதமில்லை பிரிவென்றால் வாழ்வுமில்லை

பெண்: இனி என்றும் பிரிவில்லையே இனி என்றும் பிரிவில்லையே பிரிந்திடில் உயிரில்லையே..காதலிலே...

இருவர்: களங்கம் இல்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம் லலா லலா லலலலா...காதலிலே..

பெண்: இருவரும் காணும் இன்பம் உலகிலே காதல் ஒன்றே இருவரும் காணும் இன்பம் உலகிலே காதல் ஒன்றே

ஆண்: இனி என்றும் பிரிவில்லை இனி என்றும் பிரிவில்லை பிரிந்திடில் உயிரில்லையே..காதலிலே...

Female: Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa.kadhalilae

Female: Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa.kadhalilae

Male: Ninaivilae baedhamillai Pirivendraal vaazhvum illai Ninaivilae baedhamillai Pirivendraal vaazhvum illai
Female: Ini endrum pirivillai Ini endrum pirivillai Pirindhidil uyir illaiyae. kaadhalilae

Both: Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa.kadhalilae

Female: Iruvarum kaanum inbam Ulagilae kaadhal ondrae Iruvarum kaanum inbam Ulagilae kaadhal ondrae

Male: Ini endrum pirivillai Ini endrum pirivillai Pirindhidil uyir illaiyae. kaadhalilae

Both: Kalangam illaa kaadhalilae Kaanbom iyarkkai ellaam Lalaa lalaa lalalalaa.kaadhalilae

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master dialogue tamil lyrics

  • nanbiye nanbiye song

  • tamil music without lyrics

  • yaar azhaippadhu song download

  • vinayagar songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • tamil happy birthday song lyrics

  • tamil music without lyrics free download

  • cuckoo cuckoo lyrics tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • ovvoru pookalume song karaoke

  • soorarai pottru theme song lyrics

  • mgr padal varigal

  • chill bro lyrics tamil

  • lyrics with song in tamil

  • kuruthi aattam song lyrics

  • maruvarthai pesathe song lyrics

Recommended Music Directors