Added Date: Feb 11, 2022
பெண்: கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே வேல் கண்ணோடு பேசும் கண்ணாலே பெண் மற்றும்
குழு: உயர் கல்யாண வைபோக நாளே உயர் கல்யாண வைபோக நாளே
பெண்: தாலி கழுத்தில் அணிந்தாய் சம்சாரம் ஆகிவிட்டாய் புது வாழ்விலே பொன்னான நாளிதே ஏ..ஏ..ஏ.. மென் மலரே மணம் வீசு சிவந்த ரோஜா சிரிப்பதேனோ..ஓ..ஓ.ஓ அட சிவந்த ரோஜா சிரிப்பதேனோ..
பெண்: காண்பாயோ சுகம் தேன் போலே உயர் கல்யாண வைபோக நாளே
குழு: உயர் கல்யாண வைபோக நாளே நன் நாளே ஹோ ஹோ ஹோ பெண் மற்றும்

பெண்: மாலையில் தென்றல் வந்தாலே மயக்கமுமே கூட வரும் சோலை அழகே ஆஅ..ஆஅ..ஆ.. உன்னை மணந்தார் சொல்வார் கவிதைகள் யாவும் ஓஒ..ஓஒ..ஓ..ஓஒ.. அட இதற்கு மேல் வேறு கவிதை உலகிலுண்டோ
பெண்: காண்பாயே சுகம் தேன் போலே உயர் கல்யாண வைபோக நாளே

பெண்: காதலெனும் புத்தகத்தில் காகிதமே நீ ஆவாய் காவிரி நதியருகே...ஏ..ஏ.. காவியமாய் அவரிருப்பார் உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா ஆஅ..ஆ...ஆஅ.. அட உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா

Female: Kalyaana vaiboga naalae
Uyar kalyaana vaiboga naalae
Vael kannodu pesum kannaalae
Female &
Chorus:
Uyar kalyaana vaiboga naalae
Uyar kalyaana vaiboga naalae
Female: Thaali kaluthil aninthaai Samsaaram aagivittaai Pudhu vaazhvilae ponaana naalidhae Ae..ae...ae... Menn malarae manam veesu Sivandha roja sirippadhaeno.oo.oo.oo Ada sivandha rojaa sirippadhaeno..
Female: Kaanbaaiyae sugam thaen polae
Uyar kalyaana vaiboga naalae
Chorus: Uyar kalyaana vaiboga naalae
Nan naalae hoo hoo hoo
Female &
Chorus:
Uyar kalyaana vaiboga naalae
Uyar kalyaana vaiboga naalae
Female: Maalaiyil thendral vandhaalae Mayakamumae kooda varum Aaa..aaa...aa... Solluvaar kavidhaigal yaavum Idharkku mel veru kadhai ulagilundo Ooo..ooo..ooo.ooo... Ada idharkku mel veru kadhai ulagilundo
Female: Kaanbaaiyae sugam thaen polae
Uyar kalyaana vaiboga naalae
Chorus: Uyar kalyaana vaiboga naalae
Nan naalae hoo hoo hoo
Female &
Chorus:
Uyar kalyaana vaiboga naalae
Uyar kalyaana vaiboga naalae
Female: Kaadhalenum buthagathil Kaagithamae nee aavaai Kaaveri nadhi enavae.ae..ae.. Kaaviyamaai avariruppaar Ulagathil perungadhaiyae idhu thaanamma Aaa..aaa..aaa... Ada ulagathil perungadhaiyae idhu thaanamma
Female: Kaanbaaiyae sugam thaen polae
Uyar kalyaana vaiboga naalae
Chorus: Uyar kalyaana vaiboga naalae
Nan naalae hoo hoo hoo
Female &
Chorus:
Uyar kalyaana vaiboga naalae
Uyar kalyaana vaiboga naalae
national anthem lyrics tamil
thullatha manamum thullum padal
bhaja govindam lyrics in tamil
google google tamil song lyrics in english
asuran song lyrics in tamil
malto kithapuleh
cuckoo cuckoo lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
kaatu payale karaoke
aasai nooru vagai karaoke with lyrics
valayapatti song lyrics
chellama song lyrics
lyrics of new songs tamil
3 movie songs lyrics tamil
comali song lyrics in tamil
tamil melody lyrics
puthu vellai mazhai karaoke for female singers
yesu tamil
romantic love song lyrics in tamil
pularaadha