Added Date: Feb 11, 2022
பெண்: கேட்பதெல்லாம் காதல் கீதங்களே கேட்பதெல்லாம் காதல் கீதங்களே காண்பதெல்லாம் வாழ்க்கை வேதங்களே..ஏ.
பெண்: கேட்பதெல்லாம் காதல் கீதங்களே காண்பதெல்லாம் வாழ்க்கை வேதங்களே..ஏ. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண்: கலைவாணர்கள் பொழியும் கவிதையிலே..ஏ..ஏ..ஏ.ஏ.. கலைவாணர்கள் பொழியும் கவிதையிலே.. கனிவான தீந்தமிழ் ஓசையிலே..ஏ.. கலைவாணர்கள் பொழியும் கவிதையிலே.. கனிவான தீந்தமிழ் ஓசையிலே
பெண்: கடல் வீசும் அலை போலும் மனமே ஆடுதே கடல் வீசும் அலை போலும் மனமே ஆடுதே அன்பு நாடும் உயிர்கள் யாவும் ஆசையில் நின்று பாடுதே அழிவிலா ஞால முழுதும்
பெண்: கேட்பதெல்லாம் காதல் கீதங்களே.ஏ..ஏ..ஏ..ஏ..
பெண்: தேன் மலரில் ஆடும் எழில் தனிலே திறமை காணும் கவிஞர் உலகில் கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண்: எல்லை இல்லாத இன்பம் திசை எல்லாம் நிறைந்து கொஞ்சும் இனிய மொழியில் கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண்: வாலிபம் எனும் பருவம் இவர்களின் மனதில் மகிழ்வு தந்து கலையுடன் புதுமையில் இணைந்து கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண்: காவியம் நிறை சுகமே கவிஞரின் ஜெகமே கனிவு கூறும் பாடும் இன்ப சுவை மகா மனிதர் இவர் தருவதான தமிழ் அமுதே இனிமை தருமே இவர்கள் மொழியில் கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண்: தென்றல் வராத வனமே இள மங்கை இல்லாத இடமே இவர் மனதிலென்றும் இடம் பெறுவதில்லை கலையே இவர்கள் நிலையே
பெண்: மானிரு விழி நகை மாதரே மனமகிழப் பாடும் இவர் பாதையே மதியிலார் அறிவு பெரும் சங்கீதமே தருவார் செவி குளிரவே
பெண்: காணவும் தரும் சுகமே இளமையின் கனவே இவர்கள் பொழியும் சுவையமுதே
பெண்: கண்டால் அருகில் வந்தால் அமுது கொண்டால் கவலை அகன்றிடுமே
பெண்: கனவிலும் நினைவிலும் இவர் வருவார் கலை மலர் பலபல இவர் தருவார் மகிழ்வுடனே நடமிடுவேன் இவர் முன்னமே ஸ்வரமுடனே.... ................

Female: Ketppadhellam Kaadhal geethangalae Ketppadhellam Kaadhal geethangalae Kaanbathellam Vaazhkai vedhangalae.ae.. Ketppadhellam Kaadhal geethangalae Kaanbathellam Vaazhkai vedhangalae.ae.. Ketppadhellam Kaadhal geethangalae
Female: Kalaivaanargal pozhiyum Kavidhaiyilae.ae..ae..ae..ae.. Kalaivaanargal pozhiyum Kavidhaiyilae. Kanivaana theenthamil oosaiyilae..ae. Kalaivaanargal pozhiyum Kavidhaiyilae. Kanivaana theenthamil oosaiyilae..
Female: Kadal veesum alai polum Manamae aadudhae Kadal veesum alai polum Manamae aadudhae Anbu naadum uyirgal yaavum Aasaiyil nindru paadudhae Azhivilaa gnyaala muzhudhum
Female: Ketppadhellam Kaadhal geethangalae.ae..ae.ae.
Female: Thaen malaril aadum ezhil thanilae Thiramai kaanum kavingargal ulagil Ketppadhellam kaadhal geethangalae
Female: Ellai illatha inbam Dhisai ellaam niraindhu konjum Iniya mozhiyil Ketppadhellam kaadhal geethangalae
Female: Vaalibam enum paruvam Ivargalin manadhil Magizhvu thandhu Kalaiyudan pudhumaiyil inaindhu Ketppadhellam kaadhal geethangalae
Female: Kaaviyam nirai sugamae Kavingarin jagamae Kanivu koorum paadum inba suvai Maha manidhar ivar tharuvadhaana Tamil amudhae Inimai tharumae ivargal mozhiyil Ketppadhellam kaadhal geethangalae
Female: Thendral varaadha vanamae Ila mangai illaadha idamae Ivar manadhil endrum Idam peruvadhillai Kalaiyae ivargal nilaiyae
Female: Maaniru vizhi nagai maadharae Manamagizha paadum ivar paadhaiyae Madhiyilaar arivu perum sangeethamae Tharuvaar sevi kuliravae
Female: Kaanavum tharum sugamae Ilamaiyin kanavae Ivargal pozhiyum suvai amudhae
Female: Kandaal arugil vandhaal Amudhu kondaal Kavalai agandridumae
Female: Kanavilum ninaivilum ivar varuvaar Kalai malar pala pala ivar tharuvaar Magizhvudanae nadamiduven Ivar munnamae swaramudanae... .....................
Female: Ketppadhellam Kaadhal geethangalae Kaanbathellam Vaazhkai vedhangalae.ae.. Ketppadhellam Kaadhal geethangalae
you are my darling tamil song
one side love song lyrics in tamil
vennilave vennilave song lyrics
master movie lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
ovvoru pookalume song karaoke
tamil songs lyrics and karaoke
tamil christmas songs lyrics
veeram song lyrics
soorarai pottru tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
enna maranthen
kadhali song lyrics
en kadhal solla lyrics
aagasam song soorarai pottru
teddy marandhaye
best tamil song lyrics in tamil
best tamil song lyrics
kanakangiren song lyrics
only music tamil songs without lyrics