Pennillaa Oorile Pirandhu Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே

பெண்: வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வண்ணம் பாடும் வெண்ணிலா வாராய் சேதி கூறுவேன் பெண் இல்லாத ஊரிலே

பெண்: பருவம் என்னும் காற்றிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் ஞாலத் தேரிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் ஞாலத் தேரிலே

பெண்: கவிஞர் வந்தார் தோழியே கவிஞர் வந்தார் தோழியே காண நீயும் ஓடிவா.ஆ. பெண் இல்லாத ஊரிலே

பெண்: தமிழில் பாடும் நாவிலே ஆஅ..ஆஅ..ஹா..ஆ.ஆ..ஆஅ.ஆ. தமிழில் பாடும் நாவிலே தமிழைத் தீட்டும் கையிலே தமிழில் பாடும் நாவிலே தமிழைத் தீட்டும் கையிலே

பெண்: அமுதம் கண்டேன் தோழியே அமுதம் கண்டேன் தோழியே அருந்த நீயும் ஓடிவா பெண் இல்லாத ஊரிலே பிறந்து வந்தாற் போலவே பெண் இல்லாத ஊரிலே

Female: Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae

Female: Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vaaraai seidhi kooruven Penn illatha oorilae

Female: Paruvam ennum kaatrilae Paruvam ennum kaatrilae Parakkum gnyaala thaerilae Paruvam ennum kaatrilae Parakkum gnyaala thaerilae

Female: Kavinjar vanthaar thozhiyae Kavinjar vanthaar thozhiyae Kaana neeyum odivaa.aa.. Penn illatha oorilae

Female: Thamilil paadum naavilae Aaaa..aaa..haaa.aaa..aa..aaa.aa.. Thamilil paadum naavilae Thamilai theettum kaiyilae Thamilil paadum naavilae Thamilai theettum kaiyilae

Female: Amudham kanden thozhiyae Amudham kanden thozhiyae Arundha neeyum odivaa Penn illatha oorilae Piranthu vanthaar polavae Penn illatha oorilae

Female: Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vannam paadum vennilaa Vaaraai seidhi kooruven Penn illatha oorilae

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • thaabangale karaoke

  • lyrics of kannana kanne

  • tamil to english song translation

  • en iniya thanimaye

  • en kadhale en kadhale karaoke

  • new songs tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • vennilave vennilave song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • mudhalvan songs lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • alagiya sirukki ringtone download

  • neeye oli lyrics sarpatta

  • master tamilpaa

  • 96 song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • kutty pattas movie

  • tamil old songs lyrics in english