Siruvizhi Kurunagai Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின் சொல்லே ஓசை இசை தரும் வீணையே எழில் சிலை நகர் வடிவே தேன் அலைக் கடலே எண்ண எண்ண இன்பம் தரும் வண்ண மலர் அமுதே

பெண்: சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின் சொல்லே ஓசை இசை தரும் வீணையே உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே

பெண்: ஆடிடும்போது என் இதயமும் சேர்ந்தே நில்லாமல் மகிழ்ந்தாடுமே நீ ஆடிடும்போது என் இதயமும் சேர்ந்தே நில்லாமல் மகிழ்ந்தாடுமே

பெண்: வேதனை நினைவுகள் உன் முகம் கண்டால் சொல்லாமலே பறந்தோடுமே வேதனை நினைவுகள் உன் முகம் கண்டால் சொல்லாமலே பறந்தோடுமே ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

பெண்: இதுவே பொன்னான திருநாளே வேறிலையே என் வாழ்விலே.ஏ. இதுவே பொன்னான திருநாளே வேறிலையே என் வாழ்விலே.ஏ. மணியே தளிரே சிங்காரச் சேயே மாறாத செல்வம் நீயே

பெண்: சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின் சொல்லே ஓசை இசை தரும் வீணையே

பெண்: நாடகம் போன்றே நயமிகக் காண்பேன் கை வீசியே வரும் போதிலே நீ கை வீசியே வரும் போதிலே

பெண்: வானகம் தவழ்ந்திடும் தென்றலைக் காண்பேன் என் ஜீவனே உன் மீதிலே வானகம் தவழ்ந்திடும் தென்றலைக் காண்பேன் என் ஜீவனே உன் மீதிலே ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

பெண்: இதுவே பொன்னான திருநாளே வேறிலையே என் வாழ்விலே.ஏ.. இதுவே பொன்னான திருநாளே வேறிலையே என் வாழ்விலே.ஏ.. மணியே தளிரே சிங்காரச் சேயே மாறாத செல்வம் நீயே

Female: Siru vizhi kuru nagai Suvai tharum mazhalaiyin Sollae osai isai tharum veenaiyae Ezhil silai nagar vadivae Thaen alai kadalae Enna enna inbam tharum Vanna malar amudhae Enna enna inbam tharum Vanna malar amudhae

Female: Siru vizhi kuru nagai Suvai tharum mazhalaiyin Sollae osai isai tharum veenaiyae Undhan sollae osai isai tharum veenaiyae

Female: Aadidumbodhu En idhayamum sernthae Nillaamalae mazhindhaadumae Nee aadidumbodhu En idhayamum sernthae Nillaamalae mazhindhaadumae

Female: Vedhanai ninaivugal Un mugam kandaal Sollaamalae paranthodumae Vedhanai ninaivugal Un mugam kandaal Sollaamalae paranthodumae Hooo ooo oo oo ooo ooo

Female: Idhuvae ponnaana thirunaalae Verillaiyae en vaazhvilae..ae. Idhuvae ponnaana thirunaalae Verillaiyae en vaazhvilae.ae. Maniyae thalirae singaara seiyae Maaradha selvam neeyae

Female: Siru vizhi kuru nagai Suvai tharum mazhalaiyin Sollae osai isai tharum veenaiyae

Female: Naadagam pondrae Nayamiga kaanben Kai veesiyae varum bodhilae Nee kai veesiyae varum bodhilae

Female: Vaanagam thavazhndhidum Thendralai kaanben En jeevanae un meedhilae Vaanagam thavazhndhidum Thendralai kaanben En jeevanae un meedhilae Hooo ooo oo oo ooo ooo

Female: Idhuvae ponnaana thirunaalae Verillaiyae en vaazhvilae..ae. Idhuvae ponnaana thirunaalae Verillaiyae en vaazhvilae.ae. Maniyae thalirae singaara seiyae Maaradha selvam neeyae

Female: Siru vizhi kuru nagai Suvai tharum mazhalaiyin Sollae osai isai tharum veenaiyae Undhan sollae osai isai tharum veenaiyae

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • chellamma chellamma movie

  • happy birthday tamil song lyrics in english

  • sivapuranam lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • best tamil song lyrics

  • google song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • padayappa tamil padal

  • aagasatha

  • ilayaraja song lyrics

  • tamilpaa

  • ennai kollathey tamil lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil lyrics song download

  • vinayagar songs lyrics

  • tamil to english song translation

  • karaoke with lyrics tamil