Unakkum Enakkum Uravu Kaatti Song Lyrics

Illara Jothi cover
Movie: Illara Jothi (1954)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா நினைத்து நினைத்து மகிழும் விதத்தில் நினைத்து நினைத்து மகிழும் விதத்தில் நேசம் கொண்டது கனவா

பெண்: உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா

பெண்: இனிக்க இனிக்க கவிதை பேசி இனிக்க இனிக்க கவிதை பேசி இருந்ததெல்லாம் கதையா இனிக்க இனிக்க கவிதை பேசி இருந்ததெல்லாம் கதையா எடுக்க எடுக்க குறைவில்லாமல் எடுக்க எடுக்க குறைவில்லாமல் வளர்ந்ததெல்லாம் கனவா வளர்ந்ததெல்லாம் கனவா

பெண்: சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை சிவக்க வைத்ததும் கதையா சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை சிவக்க வைத்ததும் கதையா வடித்து வடித்துக் கொடுத்த யாவும் வடித்து வடித்துக் கொடுத்த யாவும் வாய் புகன்றதும் கனவா வாய் புகன்றதும் கனவா

Female: Unakkum enakkum uravu kaatti Ulagam sonnathu kadhaiyaa Unakkum enakkum uravu kaatti Ulagam sonnathu kadhaiyaa Ninaithu ninaithu magizhum vidhathil Ninaithu ninaithu magizhum vidhathil Nesam kondathu kanavaa

Female: Unakkum enakkum uravu kaatti Ulagam sonnathu kadhaiyaa

Female: Inikka inikka kavidhai pesi Inikka inikka kavidhai pesi Irundhadhellam kadhaiyaa Inikka inikka kavidhai pesi Irundhadhellam kadhaiyaa Edukka edukka kuraivillaamal Edukka edukka kuraivillaamal Valarnthathellam kanavaa Valarnthathellam kanavaa

Female: Unakkum enakkum uravu kaatti Ulagam sonnathu kadhaiyaa

Female: Sirithu sirithu malarntha mugathai Sirithu sirithu malarntha mugathai Sivakka veithathum kadhaiyaa Sirithu sirithu malarntha mugathai Sivakka veithathum kadhaiyaa Vadithu vadithu kodutha yaavum Vadithu vadithu kodutha yaavum Vaai pugandrathum kanavaa Vaai pugandrathum kanavaa

Female: Unakkum enakkum uravu kaatti Ulagam sonnathu kadhaiyaa

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • en iniya pon nilave lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • new movie songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • megam karukuthu lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • amarkalam padal

  • natpu lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru kaattu payale lyrics

  • thangamey song lyrics

  • poove sempoove karaoke

  • bhaja govindam lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • old tamil christian songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • mg ramachandran tamil padal

  • kadhale kadhale 96 lyrics