Added Date: Feb 11, 2022
ஆண்: நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
ஆண்: ஆயுள் காலம் யாவும் அன்பே நீயே போதும் இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்

ஆண்: என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி
ஆண்: என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி

ஆண்: ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
ஆண்: தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வாழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
ஆண்: தாமதமாய் உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே

ஆண்: உன் தேவையை நான் தீர்க்கவே வெந்நீரில் மீனாய் நீந்துவேன் உன் காதலை கடன் வாங்கியே என்னை நானே தாங்குவேன்
ஆண்: உன் பாதியும் என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன் உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போதே செத்து போகிறேன்
ஆண்: சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம்

Male: Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: Aayul kaalam yaavum Anbae neeyae podhum Imaigal naangum porthi Idhamaai naam thoongalaam
Male: Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi
Male: En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi

Male: Oh.neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: Thaai mozhi polae Nee vazhvaai ennil Un nizhal pirindhaalum Veezhven mannil Minmini poovae un kaadhal kannil Pudhithaai kandenae ennai unnil
Male: Thaamathamaai Unnai kanda pinnum Thaai madiyaai Vandhai naan thoongavae
Male: Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: Un thevaiyai naan theerkavae Venneril meenai neendhuven Un kaadhalai kadan vaangiyae Ennai naanae thaanguven
Male: Un pathiyum en meethiyum Ondrae thaan endru vazhgiren Un kangalil neer sindhinaal Appothae seththu pogiren
Male: Saalai oora pookal Saindhu nammai paarkka Naalai thevai illai pennae Naalum vazhalaam
Male: Oh.neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi
Male: En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi
Male: En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi
Male: En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi
Male: Oh.neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
Male: Oh.neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
soorarai pottru movie lyrics
tamil christian songs lyrics in english
lyrics tamil christian songs
paatu paadava karaoke
cuckoo cuckoo lyrics in tamil
romantic songs lyrics in tamil
ovvoru pookalume karaoke download
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics in tamil pdf
venmathi song lyrics
ilayaraja songs tamil lyrics
siragugal lyrics
tamil lyrics video download
sarpatta parambarai song lyrics tamil
asuran song lyrics in tamil download mp3
vennilavai poovai vaipene song lyrics
tamil movie songs lyrics
best tamil song lyrics for whatsapp status download
oru naalaikkul song lyrics
tamil christian karaoke songs with lyrics