Added Date: Feb 11, 2022
ஆண்: {கங்கை
பெண்: யமுனை
ஆண்: இங்குதான்
பெண்: சங்கமம்
ஆண்: ராகம்
பெண்: தாளம்
ஆண்: மோகனம்
பெண்: மங்கலம்} (2)
ஆண்: அங்கயற்கண் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள் அங்கயற்கண் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்
பெண்: மங்கையர்கள் நாடகம் நாணமே என்றே சொல்லிச் சிரித்தாள் மங்கையர்கள் நாடகம் நாணமே என்றே சொல்லிச் சிரித்தாள்
ஆண்: கங்கை
பெண்: யமுனை
ஆண்: இங்குதான்
பெண்: சங்கமம்
ஆண்: ராகம்
பெண்: தாளம்
ஆண்: மோகனம்
பெண்: மங்கலம்
ஆண்: ஊர்கோல மேகங்கள் தாலாட்டுப் பாடாமல் பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன ஊர்கோல மேகங்கள் தாலாட்டுப் பாடாமல் பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
பெண்: கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல் தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல் தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன
ஆண்: கங்கை
பெண்: யமுனை
ஆண்: இங்குதான்
பெண்: சங்கமம்
ஆண்: ராகம்
பெண்: தாளம்
ஆண்: மோகனம்
பெண்: மங்கலம்
பெண்: செந்தூர மைவண்ணம் சிந்தாமல் சிதறாமல் சந்தோஷம் கொண்டாடும் கைகள் இங்கே செந்தூர மைவண்ணம் சிந்தாமல் சிதறாமல் சந்தோஷம் கொண்டாடும் கைகள் இங்கே
ஆண்: செவ்வாயில் தேனுண்டு ஸ்ருங்காரம் தாளாமல் தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே செவ்வாயில் தேனுண்டு ஸ்ருங்காரம் தாளாமல் தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே
ஆண்: கங்கை
பெண்: யமுனை
ஆண்: இங்குதான்
பெண்: சங்கமம்
ஆண்: ராகம்
பெண்: தாளம்
ஆண்: மோகனம்
பெண்: மங்கலம்
ஆண்: அங்கயற்கண் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்
பெண்: மங்கையர்கள் நாடகம் நாணமே என்றே சொல்லிச் சிரித்தாள்

Male: {Gangai
Female: Yamunai
Male: Ingu thaan
Female: Sangamam
Male: Raagam
Female: Thaalam
Male: Moganam
Female: Mangalam} (2)
Male: Angaiyar kan mangala naayagi Poo pol mella sirithaal Angaiyar kan mangala naayagi Poo pol mella sirithaal
Female: Mangaiyargal naadagam naanamae Endru solli sirithaal Mangaiyargal naadagam naanamae Endru solli sirithaal
Male: Gangai
Female: Yamunai
Male: Ingu thaan
Female: Sangamam
Male: Raagam
Female: Thaalam
Male: Moganam
Female: Mangalam
Male: Oorkola megangal Thaalaattu paadaamal Pinnaalae neligindra kolam enna Oorkola megangal thaalaattu paadaamal Pinnaalae neligindra kolam enna
Female: Kaar kaalam vaaraamal Kalyaanam aagaamal Thaalaadha nilai kandum kelvi enna Kaar kaalam vaaraamal Kalyaanam aagaamal Thaalaadha nilai kandum kelvi enna
Male: Gangai
Female: Yamunai
Male: Ingu thaan
Female: Sangamam
Male: Raagam
Female: Thaalam
Male: Moganam
Female: Mangalam
Female: Sendhoora mai vannam Sindhaamal sidharaamal Sandhosham kondaadum kaigal ingae Sendhoora mai vannam Sindhaamal sidharaamal Sandhosham kondaadum kaigal ingae
Male: Sevvaayil thaenundu Srungaaram thaalaamal Thallaadum pon vanna kangal ingae Sevvaayil thaenundu Srungaaram thaalaamal Thallaadum pon vanna kangal ingae
Male: Gangai
Female: Yamunai
Male: Ingu thaan
Female: Sangamam
Male: Raagam
Female: Thaalam
Male: Moganam
Female: Mangalam
Male: Angaiyar kan mangala naayagi
Poo pol mella sirithaal
Female: Mangaiyargal naadagam naanamae
Endru solli sirithaal
Male: Gangai
Female: Yamunai
Male: Ingu thaan
Female: Sangamam
Male: Raagam
Female: Thaalam
Male: Moganam
Female: Mangalam
believer lyrics in tamil
asuran song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
google google song tamil lyrics
dhee cuckoo
tamil devotional songs lyrics in english
nagoor hanifa songs lyrics free download
kadhali song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
yaar alaipathu song lyrics
thangamey song lyrics
old tamil karaoke songs with lyrics
asuran song lyrics in tamil
tamil christian songs lyrics free download
tamil karaoke songs with lyrics for female singers
maate vinadhuga lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil christian songs lyrics in tamil pdf
happy birthday lyrics in tamil
minnale karaoke