Added Date: Feb 11, 2022
ஆண்: இமயம் கண்டேன்..ஏ..
ஆண்: இமயம் கண்டேன் பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள்
பெண்: பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள்
பெண்: இயற்கை எனக்கு தந்த அழைப்பு இந்த நதியோட்டாமே..ஏ... ஏங்கும் இளமை தாங்கும் அழகு வான வில் வண்ணமே...ஏ... காதல் தேன் கிண்ணமே
பெண்: பருவ மழை மேகம் பனி படரும் தேகம் இலைகளிலும் ராகம் அதிக சுக மோகம்....
ஆண்: இமயம் கண்டேன்... பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள்
ஆண்: நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு நீல விழி பூக்களே..ஏ.. நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து கொஞ்சும் பொன் மீன்களே..ஏ... வைர விண்மீன்களே
ஆண்: இதழில் ஒரு பாடல் இடையில் ஒரு கூடல் பனி மலையின் சூழல் நடு நடுவில் ஊடல்
ஆண்: இமயம் கண்டேன்....
பெண்: பழத்தின் நடுவில் வடித்த இனிப்பு அன்பு சுவை அல்லவா
ஆண்: பாதி விழியில் சேதி படித்தால் ஞான கலை அல்லவா...ஆ... மௌன நிலை அல்லவா
பெண்: பழக ஒரு மாலை
ஆண்: இணைய ஒரு மாலை
பெண்: நடனமிட சோலை
ஆண்: நல்லதொரு வேளை
பெண்: இமயம் கண்டேன்
ஆண்: இமயம் கண்டேன் இருவர்: பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின் பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன் சுகங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள் அழகு மிகு ரதங்கள் பெருமை மிகு மதங்கள்

Male: Imayam kanden. ae.
Male: Imayam kanden. Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal
Female: Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal
Female: Iyarkkai enakku thandha azhaippu Indha nadhiyottamae Yengum ilamai thaangum azhagu Vaana vil vannamae .ae.. Kaadhal thaen kinnamae
Female: Paruva mazhai megam Pani padarum dhegam Ilaigalilum raagam Adhiga suga mogam
Male: Imayam kanden. Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal
Male: Nilathin sezhippu dhevan virippu Neela vizhi pookkalae Nenjil eduthu manjam valarthu Konjum pon meengalae Vaira vin meengalae
Male: Idhazhil oru paadal Idaiyil oru koodal Pani malaiyin soozhal Nadu naduvil oodal
Female: Imayam kanden.
Female: Pazhathin naduvil Vaditha inippu Anbu chuvai allavaa
Male: Paadhi vizhiyil Saedhi padithaal Nyaana kalai allavaa Mauna nilai allavaa
Female: Pazhagha oru maalai
Male: Inaiya oru maalai
Female: Nadanamida solai
Male: Nalladhoru vaelai
Female: Imayam kanden.
Male: Imayam kanden. Both: Pon thottil kattum nepaalathin Pattu poovai thottu paarthaen Sugangal Azhagu migu radhangal Perumai migu madhangal Azhagu migu radhangal Perumai migu madhangal
tamil christian devotional songs lyrics
unna nenachu lyrics
thoda thoda malarndhadhenna lyrics
cuckoo cuckoo dhee song lyrics
karnan movie songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
anbe anbe tamil lyrics
tamil love feeling songs lyrics
maara movie song lyrics
anbe anbe song lyrics
tamil songs with english words
whatsapp status tamil lyrics
meherezyla meaning
mgr padal varigal
maraigirai movie
malargale song lyrics
one side love song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
paatu paadava
mg ramachandran tamil padal