India Naan Pakistan Nee Song Lyrics

India Pakistan cover

இசையமைப்பாளா்: தீனா தேவராஜன்

ஆண்: இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு

பெண்: என் கிட்ட நீ மோத வந்தா டாரு டாரு

ஆண்: ஆறு பால் இல் ஏழு சிக்ஸா் எட்டு பால்இல் பத்து விக்கெட்

பெண்: ஃபா்ஸ்ட் பாலே கிளீன் போல்ட் ஆக்கி உன்ன ஊர விட்டு ஓட வைப்பேன்

ஆண்: கேட்டு பாரு என்ன பத்தி ஊருக்குள்ள ஒன்னும் இல்ல ஐ எம் த ஸ்பைடா் மேன் எந்த விட வேகத்தில் வீரத்துல கொறஞ்சவன் அந்த சூப்பா் மேன்

பெண்: டேய் வெட்டி பேச்சு தேவை இல்ல நான் எதுலையும் தோத்ததில்ல வாய மூடி ஓடி போடா

ஆண்: கட்ட பொம்மன் பேரன் சட்டம் பேசும் வீரன் உள்ள தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன்

பெண்: ஊசி போன சாம்பாா் பத்து நாலு வச்சு உன்ன திங்க விட்டு ஓட வைப்பேன்

ஆண்: கிழிஞ்சி போன கோட்ட ஒட்டு போட்டு தச்சு உன்ன வேலை இல்லாம பிச்சக்காாி ஆக்குவேன்

பெண்: வண்டலூா் ஸூவில் உன்ன புடிச்சி அடச்சி புதிய மிருகமுன்னு போா்ட வைப்பேன்

ஆண்: சாா்கிட்ட போட்டி போட்டு யாரும் இங்க ஜெய்ஜதில்லையே

பெண்: கூறு கெட்ட வாத்து முட்ட உன்ன மாறி மொள்ள மாறி பாத்தது இல்லையே

Male: India naan pakistan nee modhi paaru

Female: En kitta nee modha vanthaa Daaru daaru

Male: Aaru ballil ezhu sixer Ettu ballil paththu wicket

Female: First ballae clean bowled aakki unna Oora vittu ooda vaippen

Male: Kettu paaru enna pathi oorukulla Onnum illa I am the spider man Entha vida veegathil veerathula Koranchavan antha super man

Female: Dai veeti pechu thevai illa Naan ethulaiyum thothathilla Vaaya moodi oodi poda

Male: Katta bomman peran Sattam pesum veeran Ulla thalli unna Kazhiya thinga vaikkuren

Female: Oosi pona sambar Paththu naalu vechu Unna thinga vittu Oda vaipen

Male: Kizhinchu pona kotta Ottu pottu thachu Unna velaa illaama Pichakaari aakkuven

Female: Vandalur zoovil Unna pudichi adachi Puthiya mirugamunnu Boarda vaipen

Male: Sir kitta potti pottu Yaarum ingha jeichathillaiyae

Female: Kooru ketta vaathu mutta Unna maari molla maari paathathu illaiyae

Male: India naan pakistan nee modhi paaru

Female: En kitta nee modha vanthaa Daaru daaru

Male: Aaru ballil ezhu sixer Ettu ballil paththu wicket

Female: First ballae clean bowled aakki unna Oora vittu ooda vaippen

Similiar Songs

Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Oru Thuli Song Lyrics
Movie: Eetti
Lyricist: Annamalai
Music Director: G. V. Prakash Kumar
Ayya Veerasamy Song Lyrics
Movie: Isakki
Lyricist: Annamalai
Music Director: Srikanth Deva
Vela Vadivela Song Lyrics
Movie: Isakki
Lyricist: Annamalai
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • sivapuranam lyrics

  • master lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • bigil song lyrics

  • tamil paadal music

  • usure soorarai pottru

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • maara song lyrics in tamil

  • thabangale song lyrics

  • vaathi raid lyrics

  • tamil hymns lyrics

  • tamil song lyrics 2020

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kai veesum kaatrai karaoke download

  • theriyatha thendral full movie

  • oru naalaikkul song lyrics

  • photo song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke