Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தீனா தேவராஜன்
ஆண்: நான் உன்னை தினமும் நினைக்கிறேன் அருகில் இருந்தும் தொலைக்கிறேன் நெஞ்சுக்குள் காதல் இருப்பினும் உண்மையை சொல்ல தவிக்கிறேன்
ஆண்: என்னோடு உன்னை பற்றி தினமும் பேசினேன் உன் முன்னே உள்ளத்தினை மறைக்கிறேன் நீ இல்லா உலகத்தை நினைத்து பாா்க்கிறேன் எங்கெங்கும் இருட்டினை உணா்கிறேன்
பெண்: நான் உன்னை தினமும் நினைக்கிறேன் அருகில் இருந்தும் தொலைக்கிறேன் நெஞ்சுக்குள் காதல் இருப்பினும் உண்மையை சொல்ல தவிக்கிறேன்
பெண்: நங்கூரமே நீ போட்டு ஏன் நீங்காமல் என் நெஞ்சில் பாய்ந்தாய் ரங்கோலியின் வண்ணங்களை கண்ணீாில் ஏன் தூவினாய்
ஆண்: நான் பயணம் போகும் வாழ்க்கையை ஏன் பணயம் கேட்கிறாய் உன் வருகை காண வாசலில் ஏன் காக்க வைக்கிறாய்

ஆண்: சூறாவளி காற்றாகவே உன் நியாபகம் சுழற்றி அடிக்கும் தீரா வலி நெஞ்சோடு தான் என் காதலும் வாழ்ந்திடும்
பெண்: என் பெயரை யாரும் கேட்கையில் உன் பெயரை சொல்கிறேன் நம் பெயரை ஒன்று சோ்க்கவே உன்னை நானும் கேட்கிறேன்

Male: Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren
Male: Ennodu unnai patri dhinamum pesinen Un munnae ullathinai maraikiren Nee illa ulagathai ninaithu paarkiren Engengum iruttinai unargiren
Female: Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren
Female: Nangooramae nee pottu yen Neengaamal en nenjil paaindhaai Rangoliyin vannangalai Kanneeril yen thoovinaaiii.
Male: Naan payanam pogum vaazhkaiyai Yen panayam ketkiraai Un varugai kaana vaasalil Yen kaaka.. vaikiraai
Female: Naan unnai dhinamum ninaikiren Arugil irundhum tholaikiren Nenjukul kaadhal irupinum Unmaiyai solla thavikiren
Male: Suravali kaatragavae un nyabagam Sulatri adikum Theera vali nenjodu thaan En kaadhalum vazhndhidum
Female: En peyarai yaarum ketkaiyil Un peyarai solgiren Nam peyarai ondru serkavae Unnai naanum ketkiren
google google vijay song lyrics
best tamil song lyrics
youtube tamil karaoke songs with lyrics
kai veesum
chellama song lyrics
tamil movie songs lyrics in tamil
asku maaro karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
morrakka mattrakka song lyrics
tamil music without lyrics
aalankuyil koovum lyrics
new movie songs lyrics in tamil
nee kidaithai lyrics
dhee cuckoo song
kadhal psycho karaoke download
karaoke songs in tamil with lyrics
anirudh ravichander jai sulthan
master song lyrics in tamil free download