Oru Ponna Parthein Mama Song Lyrics

India Pakistan cover
Movie: India Pakistan (2015)
Music: Dheena Devarajan
Lyricists: Annamalai
Singers: S.P.B. Charan

Added Date: Feb 11, 2022

குழு: { கொய்யாலே கொய்யா கொய் சொய் கொய்யாலே கொய்யா கொய் சொய் கொய்யாலே கொய்யா கொய் சொய் கொய்யா கொய்ஸாலே } (2)

ஆண்: ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா அவ கண்ண வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா

ஆண்: ஹோம்லி லுக் மாமா அவ ஃபேமிலி கோ்ள் மாமா என்ன மேரேஜ் க்கு ஆசை பட வச்சிட்டா மாமா

ஆண்: நான் தூங்கும்போது டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌செட் பண்ணுறா அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன்

குழு: ............

ஆண்: { ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா } (2)

குழு: கொய்யாலே கொய்யா கொய் சொய் கொய்யா கொய்ஸாலே

ஆண்: எப்படி நான் இருந்தேன் அவளாலே ஏன் இப்படி ஆனேன் இப்படியே போனா இனி மேலே நான் எப்படி ஆவேன்

ஆண்: பீஸ்சா வா நான் இருந்தேன் பீஸ் பீஸா ஆக்கிட்டா படுக்க வச்சி நெஞ்சு மேல ஸ்கூட்டி எல்லாம் ஓட்டிட்டா

ஆண்: அவ குட்டி சாத்தான்
குழு: கொய்யாலே
ஆண்: ஜகன் மோகினி பேய்
குழு: கொய்யாலே
ஆண்: ஒரு மந்திர காாி
குழு: கொய்யாலே என்ன மந்திரம் போட்டு தந்திரமா அவ மயக்கி புட்டா
குழு: கொய்யாலே
ஆண்: நெஞ்சு நொறுக்கி புட்டா
குழு: கொய்யாலே சரக்கு அடிக்க விட்டா
குழு: கொய்யாலே நான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட

குழு: ............

ஆண்: ஜிகான்டிக் பொண்ணு அவ ஸ்டைல் என்ன அசத்துது மாமா அண்டாா்டிக் கண்ணு அதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா

ஆண்: லோ ஹிப் காட்டி வந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா கண்ணுக்கு டானிக்கு

ஆண்: அவ செருப்பு ஹைட்டு
குழு: கொய்யாலே
ஆண்: அவ ஜீன்ஸ் டைட்டு
குழு: கொய்யாலே
ஆண்: அவ ஸ்மைல் ப்ரைட்டு
குழு: கொய்யாலே
ஆண்: அவ அழகுல என்ன அறைஞ்சிட்டு போறா ரெட் ஒயின்
குழு: கொய்யாலே
ஆண்: அவ கெழுத்தி மீனு
குழு: கொய்யாலே
ஆண்: அவ சில்வா் குயினு
குழு: கொய்யாலே
ஆண்: அவ பாா்ாத்த யாரும் பொழைக்க மாட்டான்

Chorus: {Goiyaalae goiyaa goi soi Goiyaalae goiyaa goi soi Goiyaalae goiyaa goi soi Goiyaa goisaalae} (2)

Male: Oru ponna parthen mama Enna konnu puttaa mama Oru ponna parthen mama Enna konnu puttaa mama Ava kanna vachu gun illama Suttu ta mama

Male: Homely look mama Ava family girl mama Enna marriage ku Aasai pada vechi ta mama

Male: Naan thoongum bodhu Dreamil vandhu distrub pannura En mandakkulla high jump panni Upset pannura Andha ponnala en thookam Pochu ena pannuven

Chorus: ......

Male: {Oru ponna parthen mama Enna konnu poottaa mama} (2)

Chorus: Goiyaalae goiyaa goi soi Goiyaa goisaalae

Male: Eppdi naan irundhen Avalaalae yen ippadi aanen Ippadiyae pona Inimela naan eppadi aaven

Male: Pizza va na irundhen Piece piece uh aakkitta Padukka vechi nenju mela Scooty ellam otita

Male: Ava kutty chathaan..
Chorus: Goyyalae Jaan mohini pei..
Chorus: Goyyalae Oru mandhira kaari..
Chorus: Goyyalae Ena mandhiram pottu thandirama Ava mayakkiputta..
Chorus: Goyyalae Nenju noruki putta..
Chorus: Goyyalae Sarak adikka vitta..
Chorus: Goyyalae Naan kadalukku mela cycle ah otta

Chorus: .........

Male: Gigantic ponnu ava style Ena asathuthu mama Antractic kannu adukulla Nan vizhundhutten mama

Male: Low hippu kaati vandha Road ellam traffic-u Lipstick pottu vandha Kannuku tonic-u

Male: Ava seruppu height-u..
Chorus: Goyyalae Ava jeans tight-u.
Chorus: Goyyalae Ava smile bright-u.
Chorus: Goyyalae Ava azhagula enna aranjittu Pora red wine.
Chorus: Goyyalae Ava keluthi meenu...
Chorus: Goyyalae Ava silver queenu.
Chorus: Goyyalae Ava paartha yaarum pozhaikka mattan

Male: Oru ponna parthen mama Enna konnu puttaa mama Oru ponna parthen mama Enna konnu puttaa mama Ava kanna vachu gun illama Suttu ta mama

Male: Homely look mama Ava family girl mama Enna marriage ku Aasai pada vechi ta mama

Male: Naan thoongum bodhu Dreamil vandhu distrub pannura En mandakkulla high jump panni Upset pannura Andha ponnala en thookam Pochu ena pannuven

Similiar Songs

Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Oru Thuli Song Lyrics
Movie: Eetti
Lyricist: Annamalai
Music Director: G. V. Prakash Kumar
Ayya Veerasamy Song Lyrics
Movie: Isakki
Lyricist: Annamalai
Music Director: Srikanth Deva
Vela Vadivela Song Lyrics
Movie: Isakki
Lyricist: Annamalai
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • comali song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • megam karukuthu lyrics

  • lyrics download tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • mulumathy lyrics

  • whatsapp status lyrics tamil

  • devathayai kanden song lyrics

  • venmathi song lyrics

  • arariro song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • putham pudhu kaalai lyrics in tamil

  • vijay songs lyrics

  • aarathanai umake lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • old tamil songs lyrics in english