Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தீனா தேவராஜன்
ஆண்: பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன் உனை பாா்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
பெண்: ஆயிரம் ஆண்கள் ஊாினிலே உன் முகம் மட்டும் கண்களிலே
ஆண்: காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே

ஆண்: என்னில் அறிவியல் உன்னில் அழகியல் பின்னி பிணைவதால் களவியலே
பெண்: நம்மில் இருப்பது நல்ல விதியியல் உள்ளம் உரசினால் உளவியலே
ஆண்: பூலோகம் எங்கும் இல்லாத புவியியலே உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்
பெண்: வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்
ஆண்: ஒவ்வொரு நொடியும் புதிதாய் உணா்ந்தேன் பாலை வனத்திலே பாலை நடுவிலே பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய்
பெண்: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உந்தன் விழிகளில் என்னை அளந்தாய்
ஆண்: என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே என் காதல் வந்து உன் மீது படற
பெண்: என் வானம் இன்று உன் மீது சாிகிறதே என் வானவில்லில் உன் சாயம் தொிய
ஆண்: ஏதேதோ மாற்றம் எனக்குள் நடக்க

Male: Pala kodi pengalilae Unai thedi kaadhalithen Unai paartha naalirundhae Oru maari maariviten
Female: Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Male: Kaalamelam un arugilae.azhagilae..

Male: Ennil ariviyal unnil azhagiyal Pinni pinaivadhaal kalaviyalae
Female: Nammil irupadhu nalla vidhiyiyal Ullam urasinaal ulaviyalae
Male: Boologam engum iladha puviyiyalai Un dhegamathil naan kandu viyandhen
Female: Ver endha aanum solladha iyarbiyalai Nee solla ketu naan konjam asandhen
Male: Ovvoru nodiyum pudhidhaai unarndhen
Male: Paalai vanathilae palai naduvilae Pootha malarena ennil malarndhaai
Female: Uchanthalai mudhal ullankaal varai Undhan vizhigalil ennai azhandhaai
Male: En kaigal indru un jannal udaikiradhae En kaadhal vandhu un meedhu padara
Female: En vaanam indru un meedhu sarigiradhae En vaanavillil un saayam theriya
Male: Yedhedho maatram enakkul nadakka
Male: Pala kodi pengalilae Unai thedi kaadhalithen Unai paartha naalirundhae Oru maari maariviten
Female: Aayiram aangal oorinilae
Un mugam mattum kangalilae
Male: Kaalamelam un arugilae.azhagilae..
unna nenachu nenachu karaoke download
usure soorarai pottru
old tamil songs lyrics in english
kutty pattas full movie in tamil
amman songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
soorarai pottru movie lyrics
tamil christian songs lyrics pdf
vaalibangal odum whatsapp status
new movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
lyrical video tamil songs
rakita rakita song lyrics
tamil song lyrics
google google vijay song lyrics
ovvoru pookalume karaoke
soundarya lahari lyrics in tamil
usure soorarai pottru lyrics
arariro song lyrics in tamil
kadhal sadugudu song lyrics