Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தீனா தேவராஜன்
ஆண்: வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் உன் முந்தானை சேலை பூவுல நான் முன்னூறு நாளா தூங்கல
பெண்: அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா உன மந்திாிச்சி மாத்த போறேன்
ஆண்: வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்...
குழு: .............
ஆண்: தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீமூட்டி சுட்டு தாரேன் உனக்கு
பெண்: பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க எதுக்கு சும்மா ஐஸ்சு வச்சி பண்ணுறியே கணக்கு
ஆண்: வளையல் குலுங்க கொலுசு சினுங்க மனச தீமூட்டி கொளுத்துறியே
பெண்: கட்டி கரும்ப குட்டி எறும்ப முழுசா முழுங்க தான் பாக்குறியே
ஆண்: புல்லு முளைச்ச பூமி கெடக்கு பசிச்சா ஆடு நீ என்ன கொஞ்சம் மேய விடு
ஆண்: வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
குழு: பச்சாிசி பொங்கலிட்டு மாவிளக்கு ஏத்தி வச்சி அம்மனுக்கு வேண்டிக்கிட்டா அருள் தருவா
குழு: அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த மாமன் காரன் மறைஞ்சி நின்னு பாத்து ரசிப்பான்
குழு: அவன் ஓரக்கண்ணு ஏதோ ஒன்னு சொல்ல இவ நெஞ்சுக்குள் சந்தோசம் கல்யாண கச்சோி தான்
பெண்: மஞ்ச பழம் பழுத்த வெள்ளாிக்கா தோட்டம் மந்தி குரங்கெல்லாம் போடுதடா ஆட்டம்
ஆண்: தாடி நரச்சாலும் தீரலையே ஆசை டைய பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை
பெண்: தார தப்பட்டம் கச்சோி இருக்கும் என்ன பாக்கதான் கூட்டம் வரும்
ஆண்: ஆட்டகாாி நீ மேக்அப்ப கலச்சா ஐயோ பேயின்னு ஊரே ஓடும் முண்ட கன்னி மொளகா மூக்கி போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தாக்காட்டாதடி

Male: Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren Un mundhaana selai poovula Naan munooru naaala thoongala
Female: Aiyo kirukku pudichi irukku Adhuku marundha una mandhirichi Matha poren
Male: Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren..heeiiii
Chorus: .........
Male: Thoondil naan potu kenda meena pudichi Sulli thee mooti suttu tharen unaku
Female: Pattambochiku poduringa edhuku Summa ice-u vachi pannuriyae kanakku
Male: Valayal kulunga kolusu sinunga Manasa thee mootti koluthuriyae
Female: Katti karumba kutti erumba Muzhusa mulunga thaan paakuriyae
Male: Pullu molacha boomi kedakku Pasicha aadu.. nee enna konjam meya vidu
Male: Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren
Chorus: Pacharisi pongalittu Maavilakku yethi vachi Ammanukku vendikita Arul tharuva
Chorus: Athai ponnu maaman ponnu Athanaiyum oora suththa Maaman kaaran maranji ninnu Paathu rasipan
Chorus: Avan oorakannu yetho onnu solla Iva nenjukkul sandhosam Kalyaana kacheri thaan
Female: Manja pazham palutha vellarika thottam Manthi kurangelam poduthada aatam
Male: Thaadi narachalum theeralaiyae aasai Dye ah poosikittu thulludhadi meesai
Female: Thaara thappatam kacheri irukkum Enna paakathaan kootam varum
Male: Aata kaari nee make up ah kalacha Aiyo pei nu oorae oodum Munda kanni molaga mooki Podi siruki summa vetti bandha kaatadhadi
Male: Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren
vaathi raid lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil love song lyrics for whatsapp status
tamil christian songs lyrics in english pdf
sarpatta parambarai songs list
tamil love feeling songs lyrics
aathangara orathil
aagasam song soorarai pottru mp3 download
sai baba malai aarti lyrics in tamil pdf
google google song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
youtube tamil line
jesus song tamil lyrics
tamil song lyrics with music
tik tok tamil song lyrics
dhee cuckoo
kinemaster lyrics download tamil
karaoke with lyrics in tamil
maara tamil lyrics
azhage azhage saivam karaoke