Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா
குழு: தடா உனக்கு தடா
பெண்: அடமெண்டா நாங்க நடை போட்டா தடை போட நீங்க கவெர்மென்டா
குழு: தடா உனக்கு தடா
பெண்: மேடை ஏறிடும் பெண் தானே
குழு: நாட்டின் சென்சேஷன் ஜாடை பேசிடும் கண்தானே
குழு: யார்க்கும் டெம்ப்டேஷன்
பெண்: ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
குழு: ஓஹோ
பெண்: ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
குழு: ஓஹோ
பெண்: தைய தக்க தைய தக்க தோம்
குழு: ஓஹோ
பெண்: தையனுக்கு கைய தூக்குவோம்
பெண்: அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா
குழு: தடா உனக்கு தடா
பெண்: அடமெண்டா நாங்க நடை போட்டா தடை போட நீங்க கவெர்மென்டா
குழு: தடா உனக்கு தடா
பெண்: திரும்பிய திசையில
குழு: எங்கேயும் கிளாமர் தான்
பெண்: அரும்பிய வயசுல
குழு: எல்லாமே ஹியுமர் தான்
பெண்: நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல நான் போட்ட டிரஸ்சுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல
பெண்: மடிசாரும் சுடிதாரும்
குழு: போயாச்சு
பெண்: ஹாலிவுட்டும் பாலிவுட்டும்
குழு: போயே போச்சே
பெண்: அதபோட்டு இதபோட்டு
குழு: ஓஞ்சாச்சே
பெண்: ஆகமொத்தம் பஞ்சகச்சம்
குழு: ஓஞ்சே போச்சே

குழு: ...........
பெண்: இடுப்பில டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான் நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான் இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல
பெண்: முக்கி முக்கி முத்தெடுத்தேன்
குழு: முக்காலா
பெண்: முக்கு மூலை முடுக்கெல்லாம்
குழு: முக்காபல்லா
பெண்: சொன்னதுல குத்தமுண்டா
குழு: கோபாலா
பெண்: குத்தமுன்னா ஊத்தி தாரேன்
குழு: கொக்க கோலா

Chorus: .........
Female: Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Medai yeridum pendhaanae
Chorus: Naatin sensation.
Jaadai pesidum kandhaanae
Chorus: Yaarkkum temptation
Female: Orangattu orangattuvom
Chorus: Ohooo
Female: Oldai ellaam orangattuvom
Chorus: Ohoo
Female: Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus: Ohoo
Female: Thaiyanukku kaiya thookkuvom
Female: Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Thirumbiya dhisaiyila
Chorus: Engeyum glamour dhaan
Female: Arumbiya vayasula
Chorus: Ellaamae humour dhaan
Female: Naan ketta jokkugala censor-um kettadhilla Naan potta dress-u-gala film star-um pottadhilla
Female: Madisarum chudidhaarum
Chorus: Poyaachu.
Female: Hollywood-um bollywood-um
Chorus: Poyae pochae
Female: Adhapottu idhapottu
Chorus: Onnjaachae
Female: Aagamotham panjakacham
Chorus: Onnjae pochae
Female: Orangattu orangattuvom
Chorus: Ohooo
Female: Oldai ellaam orangattuvom
Chorus: Ohoo
Female: Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus: Ohoo
Female: Thaiyanukku kaiya thookkuvom
Female: Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus: Thadaa unakku thadaa
Chorus: ................
Female: Idupila tyre illa chinna idai noodle dhaan Nenjaiyae puncture aai cheiyum vizhi needle dhaan Idhupondra seidhigala BBC sonnadhilla Enpondra azhagigala M TV paarthadhilla
Female: Mukki mukki mutheduthen
Chorus: Mukkaalaa
Female: Mukku moolai mudukellaam
Chorus: Mukkaabalaa
Female: Sonnadhila kuthamundaa
Chorus: Gopaalaa
Female: Kuthaminnaa oothi tharen
Chorus: Coco cola
Female: Orangattu orangattuvom
Chorus: Ohooo
Female: Oldai ellaam orangattuvom
Chorus: Ohoo
Female: Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus: Ohoo
Female: Thaiyanukku kaiya thookkuvom
Female: Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus: Thadaa unakku thadaa
Female: Medai yeridum pendhaanae
Chorus: Naatin sensation.
Jaadai pesidum kandhaanae
Chorus: Yaarkkum temptation
Female: Orangattu orangattuvom
Chorus: Ohooo
Female: Oldai ellaam orangattuvom
Chorus: Ohoo
Female: Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus: Ohoo
Female: Thaiyanukku kaiya thookkuvom
snegithiye songs lyrics
oru manam movie
enjoy en jaami cuckoo
tamil happy birthday song lyrics
tamil love feeling songs lyrics
theriyatha thendral full movie
song with lyrics in tamil
karaoke with lyrics tamil
worship songs lyrics tamil
tamil new songs lyrics in english
tamil christian songs lyrics with chords free download
thangachi song lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil karaoke download
friendship songs in tamil lyrics audio download
story lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kangal neeye karaoke download
tamil christian songs lyrics free download
unna nenachu nenachu karaoke download