Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ...........
பெண்: மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
ஆண்: மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
பெண்: மார்பில் விளையாட மன்னன் கை விசைப் போட ராத்திரி அடச்சீ போக்கிரி
ஆண்: உருமாறி உருமாறி ஓவியப்பெண் உனைத் தேடி வருவேனே வாரித் தருவேனே....யே
பெண்: தடை தாண்டும் படை வீரா உடையாக அணிவிரா தம்பூரா மீட்டும் கிங்காரா
ஆண்: உனை நானும் அடையாது விழி வாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா
ஆண்: மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா மாயங்கள் காட்டி
பெண்: மோசம் செய்யும் மாவீரா
குழு: ...........
பெண்: உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தாய் தகதிமித் தகதிமித் தாளம்
ஆண்: உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பெண்: பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன
ஆண்: தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா சொல்லடி சோன் பப்படி
பெண்: செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா என்னைத் தின்னுடா
ஆண்: மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா
பெண்: மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
குழு: ...........
பெண்: அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
ஆண்: பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்றேன் மானே
பெண்: காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா
ஆண்: கனலில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே
பெண்: உனையும் எனையும் புணைவோமா உலகப் படமாய் தருவோமா ஹஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா
பெண்: மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண்: மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Chorus: ...........
Female: Maayaa machindhraa Macham paarka vandheeraa Maayangal kaatti Mosam seiyum maaveeraa
Male: Maaran kalaikoodam manjathil
Uruvakum mesthiri kaadhal saasthiri
Female: Maarbil vilaiyaada mannan kai visaipoda
Raathiri adachee pokkiri
Male: Urumaari urumaari oviya penn unaithedi
Varuvenae vaari tharuvenae.aee.aee.yeah
Female: Thadai thaandum padaiveeraa udaiyaaga aniveeraa
Thamburaa meettum kingaraa
Male: Unai naanum adaiyaadhu vizhivaasal adaiyaadhu
Kanjiraa thatta konjiraa
Male: Maayaa machindhraa
Macham paarka vandharaa
Maayangal kaatti
Female: Mosam seiyum maaveeraa
Chorus: .............
Female: Unnai naan sandhithaal ullathil thiththiththai
Thakadhimmi thakkadhdhimmi thaalammm..
Male: Unnai naan sindhithaal undaagum thiththippai
Udhadukkul pothi vaithaen naalummm..
Female: Pothi vaitha thiththippai nee thandhaalenna
Muthamittu sakkarai noi vandhaal enna
Male: Dhinamum dhinamum varalaamaa
Thavanai muraiyil tharalaamaa solladi soan pappadi
Female: Seyalil iranghu seekiramaa Meenam mesham paakanumaa Mennudaa ennai thinnudaa
Male: Maayaa machindhraa
Macham paarka vandharaa
Female: Maayangal kaatti
Mosam seiyum maaveeraa
Chorus: .............
Female: Anbae en perenna naan vaazhum oorenna
Ariyaamal unnai ketten naanae.
Male: Pennae en pechengae naan vaanghum moochengae
Puriyaamal thavikindrenn maanae..
Female: Kaadhalukku kelvi kettu maalaadhaiyaa Kaamanukku thaamadhangal aagaadhaiyaa
Male: Kanalil paniyaai karaivomaa Karaindhae kavidhai varaivomaa Suttiyae kannu kuttiyae.
Female: Unnaiyum ennaiyum punaivomaa Ulagha padamai tharuvomaa Hajjimaa chella bujjimaaa.
Female: Maayaa machindhraa
Macham paarka vandheeraa
Chorus: Hei hei hei hei hei hei
Female: Maayangal kaatti
Mosam seiyum maaveeraa
Chorus: Hei hei hei hei hei hei
Chorus: Hei hei hei hei hei hei Hei hei hei hei hei hei
old tamil songs lyrics
google google tamil song lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics
soorarai pottru movie song lyrics
tamil karaoke with malayalam lyrics
eeswaran song
tamil karaoke songs with lyrics free download
mahabharatham song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil worship songs lyrics
varalakshmi songs lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil melody songs lyrics
kadhal kavithai lyrics in tamil
only music tamil songs without lyrics
siruthai songs lyrics
vennilave vennilave song lyrics