Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: { பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை } (2)
ஆண்: சின்ன சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
ஆண்: பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
ஆண்: பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
ஆண்: அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
ஆண்: வயலின் சுத்தம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் அட மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
ஆண்: வாழ்வில் நூா் ஆனந்தம் வாழ்வே பேரானந்தம் பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

ஆண்: உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
ஆண்: பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளி போத்தும் கருணை ஆனந்தம்
ஆண்: சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

Chorus: Thanthaana nae thaananae aanatha maee Thanthaana nae thaananae aanatha maee Thanthaana nae. thaananae aanatha maee Thanthaana nae thaananae aanatha maee
Male: {Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai} (2)
Male: Chinna siru koottukulla Sorgham irukku Ada chinna chinna anbilthaanae Jeevan innum irukku
Male: Pattaampoochi kootathukku Pattaa edhukku Ada paasam mattum podhum kannae Kaasu panam ennathukku
Male: Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai
Male: Andha vinnil aanandham Indha mannil aanandham Adi boomi pandhai mutti vandha Pullil aanandham
Male: Vayilin sutham aanandham Mazhayin satham aanandham Ada mazhayil kooda saayam pogaa Vaanavil aanandham
Male: Vazhvil noor aanandham Vazhvae per aanandham Pennae narai ezhudhum suyasaridham Adhil anbae aanandham aananadham
Male: Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai
Male: Un moochil naan vazhnthaal En mudhmai aanandham Nee innoru piraviyil Ennai pettraal innum aanandham
Male: Pani kottum mathathil Un vetpam aanandham En kaadhu varaikkum Kambili pothum karunai aanandham
Male: Sondham orr aanandham Bandham per aanandham Kannae un vizhiyaal Pirarku azhuthaal Kanneerum aanandham aanandham
Male: {Pachai kiligal tholodu Pattu kuyilo maniyodu Boologam aanandhathin ellai Indha boomikku Kanneer sondham illai} (2)
ben 10 tamil song lyrics
tamil whatsapp status lyrics download
master dialogue tamil lyrics
you are my darling tamil song
rc christian songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
paadal varigal
mahabharatham lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil gana lyrics
ilayaraja song lyrics
tamil songs with lyrics in tamil
love lyrics tamil
butta bomma song in tamil lyrics download mp3
ganapathi homam lyrics in tamil pdf
karnan lyrics tamil
vijay and padalgal
uyirae uyirae song lyrics
kanne kalaimane karaoke tamil
cuckoo cuckoo song lyrics dhee