Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: { ஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ } (2)
ஆண்: டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா டிஜிட்டலில் செதுக்கிய குரலா எலிசபெத் டெய்லரின் மகளா சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
ஆண்: சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
ஆண்: டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
குழு: ஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பெண்: நீயில்லை என்றால் வெயிலும் அடிக்காது துளி மழையும் இருக்காது நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
ஆண்: உன் பேரை சொன்னால் சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி உன்னை பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
பெண்: நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
ஆண்: வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு

ஆண்: உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தையும் தர மாட்டேன் உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்: பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது
ஆண்: நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன் சில பெண்களை விட மாட்டேன் நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன் அதை கவர்வேன் தர மாட்டேன்
பெண்: புடவை கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது

Chorus: {Hoooo.ooo.oooo..oooo Hooooo.ooooo..ooo..ooo..ooo} (2)
Male: Telephone manipol sirippaval ivalaa Melbourne malarpol melliya magalaa Digital il sedhukkiya kuralaa Elizabeth taylor in magalaa Zakkir hussain thabalaa ivaldhaanaa
Male: Sonaa sonaa ival angam thangam thaanaa Sonaa sonaa ival latest cellular phone aa Computer kondivalai andha bhramman padaithanaa
Male: Telephone manipol sirippaval ivalaa Melbourne malarpol melliya magalaa
Chorus: Hoooo.ooo.oooo..oooo Hooooo.ooooo..ooo..ooo..ooo
Female: Neeyillai endraal veyilum adikaadhu Thuli mazhaiyum irukkaadhu Neeyillai endraal chandhiran irukaadhu Oru sambavam enakkaedhu
Male: Un perai sonaal swaasam muzhudhum Suga vaasam veesudhadi Unnai pirindhaalae veesum kaatril Velai niruthamadi
Female: Neerillai endraal aruvi irukkaadhu Malai azhagu irukkaadhu Nee illaamal ponaal idhayam irukkaadhu En ilamai pasikkaadhu
Male: Vellai nadhiyae unnul ennai Dhinam moozhgi aada vidu Vetkkam vandhaal koondhal kondu Unai konjam moodividu
Male: Telephone manipol sirippaval ivalaa Melbourne malarpol melliya magalaa
Chorus: {Hoooo.ooo.oooo..oooo Hooooo.ooooo..ooo..ooo..ooo} (2)
Male: Un perai yaarum sollavum vidamaten Andha sugathaiyum tharamaten Un koondhal pookkal vizhavae vida maten Adhai veyyilil vida maten
Female: Pengal vaasam ennai thavira Ini veesakoodaadhu Annai theresa avarai thavira Pirar pesakoodaadhu
Male: Nee pogum theruvil aangalai vidamataen Sila pengalai vidamaten Nee sindhum sirippai kaatril vida maten Adhai kavarven tharamaten
Female: Pudavai kadaiyil pennin silaiyai Nee theenda koodaadhu Kaadhal kottai karpukarasaa Nee thaanda koodaadhu.
Male: Telephone manipol sirippaval ivalaa Melbourne malarpol melliya magalaa Digital il sedhukkiya kuralaa Elizabeth taylor in magalaa Zakkir hussain thabalaa ivaldhaanaa
Male: Sonaa sonaa ival angam thangam thaanaa Sonaa sonaa ival latest cellular phone aa Computer kondivalai andha bhramman padaithanaa
aasirvathiyum karthare song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
thoorigai song lyrics
maara song tamil
new tamil songs lyrics
asku maaro karaoke
teddy marandhaye
kuruthi aattam song lyrics
en kadhale lyrics
thevaram lyrics in tamil with meaning
namashivaya vazhga lyrics
master tamilpaa
happy birthday song in tamil lyrics download
mappillai songs lyrics
morrakka mattrakka song lyrics
vinayagar songs tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
sarpatta parambarai lyrics tamil
national anthem lyrics in tamil
tamil new songs lyrics in english