Added Date: Feb 11, 2022
பெண்: ஆ. ஆஅ.. ஆஅ. ஆஆ. ஆஅ.ஆஅ.ஆஅ.. ஆஅ.ஆஅ.
பெண்: நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே. இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்.
பெண்: தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே. சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்.
பெண்: காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே . ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்.

குழு: ச ம க பா பா ம ப மா க ரி சா ரி சா நி. ச ம க பா பா ம ப மா ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி .. ச ம க பா ச த மா
பெண்: ஆஅ..ஆஆ. க க ம நி நி த சா நி த ப ம க க ம நி நி த சா நி த ப ம
பெண்: அதோ போகின்றது ஆசை மேகம் மழையை கேட்டுக்கொள்ளுங்கள்
குழு: சரிகரிக ககமா
பெண்: இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையை கேட்டுக்கொள்ளுங்கள்
குழு: சரிகரிக ககமா
பெண்: இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உந்தன் தேவையை கேளுங்கள்

Female: Aaaa.aaa.aaa. Aaaa.aaa.aaa..aaa.. Aaa..aaa..
Female: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum
Female: Thendral pogindrathu Solai sirikindrathu Yaarum sugikkavillaiyae Chinna kaigal mattum Unnai theendum
Female: Kaatru veesum Veyil kaayam kaayum Athil maatram ethum illayae.. Aaa..vaanum mannum Nammai vaazha chollum Antha vaazhthu oyavillai Endrendrum vaanil
Female: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum
Chorus: Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Saa ri saa ni..
Sa ma ga paa
Pa ma pa maa
Sa ma ga paa
Pa ma pa maa ga ri
Gaa ri saa ni..
Sa ma ga paa
Sa dha maa
Female: Aaa..aaaa..
Ga ga ma ni ni dha saa ni dha pa ma
Ga ga ma ni ni dha saa ni dha pa ma
Female: Adho pogindrathu
Aasai megam
Mazhaiyai kettukollungal
Chorus: Sarigariga gapamaga
Female: Idho kekkindrathu
Kuyilin paadal
Isaiyai kettukkollungal
Chorus: Sarigariga gagamaa
Female: Intha boomiyae poovanam Ungal pookkalai thedungal Intha vaazhkaiyae seethanam Unthan thevaiyai kelungal
Female: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum
Female: Thendral pogindrathu Solai sirikindrathu Yaarum sugikkavillaiyae Chinna kaigal mattum Unnai theendum
tamil christian songs lyrics in tamil pdf
vathikuchi pathikadhuda
kattu payale full movie
valayapatti song lyrics
neerparavai padal
putham pudhu kaalai lyrics in tamil
tamil kannadasan padal
tamil karaoke songs with malayalam lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil songs english translation
bhaja govindam lyrics in tamil
worship songs lyrics tamil
lyrics song download tamil
chellamma song lyrics download
vijay and padalgal
oru manam movie
chammak challo meaning in tamil
narumugaye song lyrics
oru manam song karaoke
romantic songs lyrics in tamil