Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம் ஆஆ . ஆஅ.. ஆஅ. ஆஆ . ஆஅ.. ஆஅ. ஆஆ. ஆ .ஆஅ.ஆஅ.
ஆண்: நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே. இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்.
ஆண்: தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே. சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்.
ஆண்: காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே . ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்.

ஆண்: அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே.
ஆண்: இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே இந்த வாழ்க்கையே சீதனம் அதில் ஜீவனே போவதேன்

ஆண்: காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே . ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்..

Male: Hmmm.mmm.mmm Aaaa.aaa.aaa. Aaaa..aaa..aaa. Aaa.aa.aaa.aaa..
Male: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum
Male: Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum
Male: Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa. vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil

Male: Adho poginradhu Kaanal megam Mazhaiyai kaanavillaiyae Idho ketkindradhu Kuyilin sogam Isaiyum ketkavillaiyae
Male: Indha bhoomiyae poovanam Endhan poovidhazh sarugudhae Indha vaazhkaiyae seedhanam Adhil jeevanae povadhen
Male: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum
Male: Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum
Male: Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa. vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil
Male: Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum
Male: Hmmm.mmm.mmm.. Aaa.aaa.aaa. Aaa.aa.aaa. Aaa.aa.aaa.aaa.
maara movie song lyrics in tamil
en kadhal solla lyrics
thalapathi song in tamil
maraigirai full movie tamil
kanakangiren song lyrics
kannana kanne malayalam
soorarai pottru movie lyrics
soorarai pottru song lyrics tamil
amman devotional songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
thangachi song lyrics
tamil songs lyrics and karaoke
tamilpaa
nerunjiye
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
vinayagar songs lyrics
thalattuthe vaanam lyrics
rummy koodamela koodavechi lyrics
ovvoru pookalume song
hanuman chalisa tamil translation pdf