Added Date: Feb 11, 2022
ஆண்: பச்ச பாவக்கா.
பெண்: பளபளங்க.
ஆண்: பழனி பச்ச.
பெண்: மினுமினுங்க.
ஆண்: செங்கருட்டி.
பெண்: செவத்தபுள்ள.
ஆண்: கின்னாவந்தா.
பெண்: கினுகட்டி.
ஆண்: உடும்பு.
பெண்: துடுப்பு.
ஆண்: மகா.
பெண்: சுகா.
ஆண்: பா.
பெண்: பரங்கி.
ஆண்: எட்டுமண்.
பெண்: குண்டுமண்
ஆண்: சில்.. ஹே ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
பெண்: ஹான்
ஆண்: ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஆண்: பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
ஆண்: பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
ஆண்: ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஆண்: ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஆண்: குண்டுப் பொண்ணு கோமளவள்ளி என்னானா என்னானா
ஆண்: ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
ஆண்: குள்ள வாத்து டீச்சர் கனகா
ஆண்: ஐயோ.பார்வையில பச்ச மொளகா
ஆண்: மேல்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா
ஆண்: மொத்தத்துல மூணு மார்க்கில் பெயிலானா பெயிலானா
ஆண்: ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
ஆண்: பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே
ஆண்: ஹே ஓடக்கர மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஆண்: அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஆண்: அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
ஆண்: சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
ஆண்: மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும் சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
ஆண்: மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
ஆண்: மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
ஆண்: தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு

Music by: A. R. Rahman
Male: Pacha paavakkaa..
Female: Palapalanga..
Male: Pazhani pacha..
Female: Minuminunga..
Male: Sengarutti..
Female: Sevathapulla..
Male: Kinnaavandhaa..
Female: Kinukatti..
Male: Udumbu..
Female: Thuduppu..
Male: Magaa..
Female: Sugaa..
Male: Paa..
Female: Parangi..
Male: Ettuman..
Female: Kunduman
Male: Chill..
Hey odakara maarimuthu
Ottavaayi maarimuthu
Oorukkulla vayasupponnunga
Sowkkiyama
Female: Haan
Male: Ye arisikkada Aaiyyaavu ponnu Aappakkaari annamma ponnu Javuli vikkum maanikkam ponnu Sowkkiyama
Male: Pazhaiya baakki irukkudha Paiyan manasu thudikkudha Pazhaiya baakki irukkudha Paiyan manasu thudikkudha
Male: Pattanathu style-ah kandaa Pattikkaadu kasandhidumaa Pallikkooda nenappirukkae Paavi manam marandhidumaa Pattuppaavaadaikku nenju thudikkuthu Retta jadai innum kannil midhakkuthu
Male: Odakara maarimuthu Ottavaayi maarimuthu Oorukkulla vayasupponnunga Sowkkiyama
Male: Oi arisikkada Aaiyyaavu ponnu Aappakkaari annamma ponnu Javuli vikkum maanikkam ponnu Sowkkiyama
Male: Gundu ponnu komalavalli
Ennaanaa ennaanaa
Male: Rettappulla porandhadhumae
Noolaanaa noolaanaa
Male: Kulla vaathu teachar kanagaa
Male: Aiyo.. paarvaiyila pacha molagaa
Male: Melpadippu padikka pona
Merkondu enna aanaa
Male: Mothathula moonu maarkkil
Failaanaa failaanaa
Male: Ollikkuchi raajameenaa
Odipponaa enna aanaa
Male: Poosanikkaa vayiru vaangi
Thirumbi vandhaalae
Male: Hey odakara maarimuthu Ottavaayi maarimuthu Oorukkulla vayasupponnunga Sowkkiyama
Male: Arisikkada Aaiyyaavu ponnu Aappakkaari annamma ponnu Javuli vikkum maanikkam ponnu Sowkkiyama
Male: Amman koyil veppamaram
Ennaachu ennaachu
Male: Saadhi sanda kalavarathula
Rendaachu rendaachu
Male: Melatheru karuppaiyaavum
Keezhatheru sevathammaalum
Solakkaattu moolaiyila
Jodiserndha kadhaiyennaachu
Male: Mootha ponnu vayasukkuthaan
Vandhaachu vandhaachu
Male: Matha kadhai enakkedhukku
Enkuruvi eppadi irukku
Male: Thaavichellum kuruvi
Innikku dhaavani pottirukku
Male: Hey odakara maarimuthu Ottavaayi maarimuthu Oorukkulla vayasupponnunga Sowkkiyama
Male: Arisikkada Aaiyyaavu ponnu Aappakkaari annamma ponnu Javuli vikkum maanikkam ponnu Sowkkiyama
Male: Pazhaiya baakki irukkudha Paiyan manasu thudikkudha Pazhaiya baakki irukkudha Paiyan manasu thudikkudha
Male: Pattanathu style-ah kandaa Pattikkaadu kasandhidumaa Pallikkooda nenappirukkae Paavi manam marandhidumaa Pattuppaavaadaikku nenju thudikkuthu Retta jadai innum kannil midhakkuthu
Male: Odakara maarimuthu Ottavaayi maarimuthu Oorukkulla vayasupponnunga Sowkkiyama
Male: Ada arisikkada Aaiyyaavu ponnu Aappakkaari annamma ponnu Javuli vikkum maanikkam ponnu Sowkkiyama
ilayaraja songs tamil lyrics
best love song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
naan unarvodu
kanne kalaimane song karaoke with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
youtube tamil line
aigiri nandini lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
kutty pattas movie
putham pudhu kaalai movie songs lyrics
tamil song lyrics in english translation
thaabangale karaoke
vijay sethupathi song lyrics
new songs tamil lyrics
thoorigai song lyrics
tamil songs with english words
na muthukumar lyrics